Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 20
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவை நோக்கி இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தது யார் என்றார்கள் அவர் அவர்களை நோக்கி அது தேவனால் உண்டாயிற்றோ அல்லது மனுஷரால் உண்டாயிற்றோ என்று கேட்டார்
பலி செலுத்துவது
மோசேயின் நியாயப்பிரமாணம்
யோவான் கொடுத்த ஸ்நானம்
காற்று
கேள்வி
2/10
லூக்கா (Luke), 20
இந்த உவமையில் தோட்டக்காரர் அந்த ஊழியக்காரர்களை என்ன செய்தான்?
அவர்களுக்கு உணவளித்தான்
லஞ்சம் கொடுத்தான்
அவர்களை கொன்றான்
அவர்களை அடித்தான்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 20
அந்த தோட்டக்காரர் தோட்டத்தின் எஜமானனின் மகனை என்ன செய்தார்கள்?
அவனை கனம்பண்ணினார்கள்
அவனை கொலைச் செய்தார்கள்
அவனிடம் பொய் சொன்னார்கள்
அவனை கண்ட போது ஒழிந்து கொண்டார்கள்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 20
தோட்டத்தின் எஜமானன் அந்த தோட்டக்காரரை என்ன செய்தான்?
அவர்களை சங்கரித்தான்
அவர்களை அடித்தான்
அவர்களை கனப்படுத்தினார்
அவர்களை மன்னித்தார்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 20
வீடு கட்டுகிறவர்கள் ஆகதென்று தள்ளின கல்லே.........................................
தூசி ஆயிற்று
மணல் ஆயிற்று
அக்கினியும் கந்தகமுமாயிற்று
மூலைக்கு தலைக்கல்லாயிற்று
கேள்வி
6/10
லூக்கா (Luke), 20
யாருடைய சொரூபம் நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்தது?
இராயனுடையது
ஏரோது
மோசே
தாவீது
கேள்வி
7/10
லூக்கா (Luke), 20
சதுசேயர்கள் எதை இல்லையென்று சாதித்தார்கள்?
உயிர்த்தெழுதல்
நியாயப்பிரமாணம்
ஆளுநர்
தேவன்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 20
மரித்தோரிலிருந்து எழுந்திருப்பவர்கள் என்ன செய்யமாட்டார்கள்?
நினைக்கப்படமாட்டார்கள்
புசிப்பது
அடையாளப்படுத்தபடுவதில்லை
பெண் கொள்வதுமில்லை
கேள்வி
9/10
லூக்கா (Luke), 20
தேவன் யாருடைய தேவனல்ல?
கல்லுகளின்
மனதுருக்கத்தின்
இரக்கத்தின்
மரித்தோரின்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 20
இயேசு இந்த பழைய ஏற்பாட்டு புஸ்தகத்தை ஒப்பிட்டு கூறினார்.
யோபு
சங்கீதம்
நீதிமொழிகள்
ஏசாயா
சமர்ப்பிக்க