Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 2
உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது யார்?
பொந்தி பிலாத்து
அகுஸ்து ராயனால்
ஏரோது
பார்வோன்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 2
யோசேப்பும் மரியாளும் குடிமதிப்பு எழுதப்படும்படி எந்த தேசத்திற்கு வந்தார்கள்?
நாசரேத்து
பெத்லகேம்
எருசலேம்
எரிகோ
கேள்வி
3/10
லூக்கா (Luke), 2
மரியாள் சத்திரத்தில் இடமில்லாத படியால் பிள்ளையை எங்கே கிடத்தினாள்?
அவள் வீட்டில் உள்ள மெத்தையில்
முன்னணையிலே
புதருக்குள்
பலிபீடத்தில்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 2
தூதர்கள் யாருக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்?
3 ராஜக்களுக்கு
ஞானிகளுக்கு
மேய்ப்பர்களுக்கு
அகஸ்து ராயனுக்கு
கேள்வி
5/10
லூக்கா (Luke), 2
தேவதூதன் சொன்னார் இன்று உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.......
இரட்சகர்
மர ஆசாரி
தீர்க்கதரிசி
ராஜா
கேள்வி
6/10
லூக்கா (Luke), 2
அந்த குழந்தையின் பெயர் என்ன ?
இயேசு
யோசேப்பு
யோவான் ஸ்நானகன்
தாவீது
கேள்வி
7/10
லூக்கா (Luke), 2
கிறிஸ்துவைக் காணும் முன் நீ மரிக்கமாட்டாய் என்று பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்ட மனிதன் யார்?
சகரியா
ஏலி
சிமியோன்
நார்த்தான்வேல்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 2
அன்னாள் என்கிற விதவை தீர்க்கதரிசி எதை விட்டு நீங்காமல் தேவனுக்கு பணிவிடை செய்துவந்தாள்?
ஆஸ்பத்திரியை
பணியை
பள்ளிக்கூடத்தை
தேவாலயத்தை
கேள்வி
9/10
லூக்கா (Luke), 2
இயேசு எருசலேமிலேயே இருந்து விட்டபோது அவருக்கு எத்தனை வயதாயிருந்தார்?
8
10
12
14
கேள்வி
10/10
லூக்கா (Luke), 2
மரியாளும் யோசேப்பும் இயேசுவை எங்கே கண்டுபிடித்தனர்?
சிறு தூக்கத்தில்
சந்தையில்
ஆற்றில்
தேவாலயத்தில்
சமர்ப்பிக்க