Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 19
ஆயக்காரனும் ஐசுவரியவானுமாகிய ஒரு மனிதன் இயேசுவை பார்க்கும்படிக்கு வகைதேடினான் அவன் யார்?
பர்த்திமேயு
சகேயு
கொர்நெலியு
தீமேத்தேயு
கேள்வி
2/10
லூக்கா (Luke), 19
இயேசுவை பார்க்கும்படிக்கு ஆயக்காரனாகிய ஐசுவரியவான் இங்கு வந்தான்.
ஆலயத்தில்
எருசலேமில்
காட்டத்தி மரத்தில்
படகில்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 19
இந்த உவமையில் பிரபுவாகிய ஒருவன் தன் ஊழியர்களிடத்தில் நான் திரும்பிவருமளவும் இதைக் கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்றார்?
அவனுடைய மோதிரத்தை
பத்து இராத்தல் திரவியம்
உணவு மற்றும் தண்ணீர்
பட்டயம் மற்றும் கேடகம்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 19
பிரபுவாகிய மனிதன் ஊழியக்காரரில் ஒருவனை பொல்லாத ஊழியக்காரனே நீ என் ............................ ஏன் வைக்கவில்லை என்றார்.
திரவியத்தை காசுக்கடையிலே
ஊழியக்காரர்களுக்கு ஆகாரம் கொடுக்கவில்லை
அனாதைகளுக்கும் விதவைகளுக்கும் இரக்கம்
வீட்டை பாதுகாத்து
கேள்வி
5/10
லூக்கா (Luke), 19
இயேசு தமது சீஷர்களில் இரண்டு பேரை இதற்காக அனுப்பினார்.
உணவிற்காக
தண்ணிக்காக
பணத்திற்காக
கழுதைகுட்டிக்காக
கேள்வி
6/10
லூக்கா (Luke), 19
இயேசு சென்ற பாதையில் அவருடைய சீஷர்கள் இதைப் பரப்பினார்கள்.
பூக்களை
வஸ்திரத்தை
பணத்தை
எண்ணெயை
கேள்வி
7/10
லூக்கா (Luke), 19
இயேசு சொன்னார் இவர்கள் பேசாமலிருந்தால் இவைகள் கூப்பிடும் என்றார்.
கல்லுகளே
தூதர்களே
காற்றுகளே
நட்சத்திரங்களே
கேள்வி
8/10
லூக்கா (Luke), 19
இயேசு எருசலேமைப் பார்த்து .....................................
கண்ணீர் விட்டு அழுதார்
சநதோஷப்பட்டார்
தன்னை மறைத்துக் கொண்டார்
ஆட்டை பலிசெலுத்தினார்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 19
இயேசு சொன்னார் என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது நீங்களோ அதை இப்படி மாற்றினீர்கள் என்றார்.
விலையில்லாததாக
விபச்சார விடுதியாக
கள்ளர் குகையாக்கினீர்கள்
ஆரதனை ஸ்தலமாக
கேள்வி
10/10
லூக்கா (Luke), 19
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்ய வகைதேடினார்கள்?
தேவனை பிரியப்படுத்த
இயேசுவை கொலைசெய்ய
ஜனங்களிடம் வரிவசூலிக்க
ஆலயத்தை திரும்பகட்ட
சமர்ப்பிக்க