Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 18
யாரிடத்தில் அந்த விதவை போய் எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்?
போர்சேவகரிடத்தில்
ஆளுனரிடத்தில்
நியாயதிபதியினிடத்தில்
ஆசாரியனிடத்தில்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 18
யார் ஜெப ஆலயத்தில் நின்று கொண்டு தான் செய்த நற்க்காரியங்களை சொல்லி ஜெபித்தான்?
பரிசேயன்
போர்ச்சேவகன்
ஆயக்காரன்
லேவியன்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 18
யார் தூரத்திலே நின்று கொண்டு தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றார்?
பரிசேயன்
போர்ச்சேவகன்
ஆயக்காரன்
லேவியன்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 18
தன்னைத் தாழ்த்துகிறவன்..............................
ஜாக்கிரதையுள்ளவன்
உயர்த்தப்படுவான்
தேவனுடைய ராஜ்ஜியத்தில் கடைசியாயிருப்பான்
தன்னுடைய ஞானத்தை அதிகாரிகளோடு பங்கிடுவான்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 18
இயேசு தமது சீஷர்களை நோக்கி இவர்களை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்.
சிறுபிள்ளைகளை
ஆயக்காரரை
பாவிகளை
போர்ச்சேவகரை
கேள்வி
6/10
லூக்கா (Luke), 18
தலைவன் ஒருவன் இயேசுவை நோக்கி ..................................... நான் என்ன செய்ய வேண்டும் என்றார்?
தன் பகைஞனுக்கு
நித்திய ஜீவனை சுதந்தரித்துகொள்ளும்படிக்கு
ஆசாரியனுக்கு
விதவைகளுக்கும் அனாதைகளுக்கும்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 18
இயேசு சொன்ன பதிலைஐசுவரியவான் கேட்டபொழுது.........................
சந்தோஷமடைந்தான்
மிகுந்த துக்கமடைந்தான்
தன் ஆஸ்தியை விற்றான்
சமாதான உடன்படிக்கை செய்தான்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 18
இயேசு சொன்னார் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் இது ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
ஒட்டகமானது
நூலானது
காற்றானது
விரலானது
கேள்வி
9/10
லூக்கா (Luke), 18
இயேசு தமது பாடுமரணத்தைக் குறித்து சொன்ன போது அவருடைய சீஷர்கள்............
துக்கமடைந்தார்கள்
அவரை கடிந்து கொண்டார்கள்
சந்தோஷமடைந்தார்கள்
அவைகளில் ஒன்றையும் உணரவில்லை
கேள்வி
10/10
லூக்கா (Luke), 18
குருடனாகிய மனிதன் இயேசுவை நோக்கி வேண்டுதல் செய்த போது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் என்ன சொன்னார்கள்?
இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்
அவர்களும் வேண்டினார்கள்
அவனை பேசாமலிருக்கும் படி அதட்டினார்கள்
அவன் மீது மனதுருகினார்கள்
சமர்ப்பிக்க