Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 17
உன் சகோதரன் ஒரு நாளில் எத்தனை தரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால் அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்?
2
5
7
1
கேள்வி
2/10
லூக்கா (Luke), 17
அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் தங்களுடைய எதை வர்த்திக்கவேண்டும் என்றார்கள்?
சம்பளத்தை
புகழை
பரிசை
விசுவாசத்தை
கேள்வி
3/10
லூக்கா (Luke), 17
உங்களுக்கு இந்த அளவு விசுவாசம் இருந்தால் இந்த காட்டத்தி மரத்தை நோக்கி நீ கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல அது உங்களுக்கு கீழ்ப்படியும்.
பரிசேயர்கள் அளவு
கடுகுவிதையளவு
பிள்ளைகள் அளவு
சாமாரியன் அளவு
கேள்வி
4/10
லூக்கா (Luke), 17
நீங்கள் உங்களுக்கு கட்டளையிட்ட யாவற்றையும் செய்தபின்பு என்ன சொல்ல வேண்டும் என்றார்?
பரிசுத்தவான்
சுத்திகரிக்கப்பட்டவர்கள்
தேவனுடைய பார்வையில் மதவைராக்கியம் உள்ளவர்கள்
அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 17
எத்தனை குஷ்டரோகிகள் இயேசுவிடம் எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்?
2
10
12
13
கேள்வி
6/10
லூக்கா (Luke), 17
இயேசு குஷ்டரோகிகளிடம் என்ன அறிவுரை கூறினார்?
வீட்டிற்கு போங்கள்
ஆசாரியர்களுக்கு உங்களை காண்பியுங்கள்.
சீலோவாமில் கழுவுங்கள்
யோர்தான் நதியில் மூழ்குங்கள்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 17
எத்தனை பேர் திரும்பி வந்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினர்?
1
2
10
12
கேள்வி
8/10
லூக்கா (Luke), 17
இயேசு பரிசேயர்களை நோக்கி இது உங்களுக்களுக்குள் இருக்கிறதே என்றார்.
மனதுருக்கம்
குற்றவுணர்வு
பால் மற்றும் தேன்
தேவனுடைய ராஜ்யம்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 17
லோத்து சோதோமை விட்டு புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து இது விழுந்தது.
அக்கினியும் கந்தகமும்
மன்னா
இரக்கம்
சாத்தான்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 17
தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன்........................
தேவனுடைய ராஜ்ஜியத்தில் பெரியவனாக இருப்பான்
அதை இழந்துபோவான்
ஞானியாயிருப்பான்
காற்றை சுதந்தரிப்பான்
சமர்ப்பிக்க