Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 16
ஐசுவரியவானாகிய மனிதனுடைய உக்கிராணக்காரன் எதற்காக குற்றப்படுத்தப்பட்டான்?
ஆஸ்திகளை அழித்துபோடுகிறதாக
விபச்சாரம்
தேவதூஷணம்
கொலை
கேள்வி
2/10
லூக்கா (Luke), 16
கொஞ்சத்தில் உண்மையுள்ளவன்.........................
அநேகத்திலும் உண்மையுள்ளவன்
தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பான்
ஆளுகிறவனாக மாறுவான்
நாடோடியாகவும் திருடனாகவும்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 16
நீங்கள் தேவனுக்கும் ............................... ஊழியம் செய்ய உங்களாலே கூடாது.
வாழ்க்கை
உலகப்பொருளுக்கும்
மரணத்தை ருசிபார்க்க
தன்னைத் தானே
கேள்வி
4/10
லூக்கா (Luke), 16
வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும் எது ஒழிந்து போவது எளிதாயிருக்கும்?
வானமும் பூமியும்
காலங்கள்
வாழ்நாள்
சிறுநீரகக் கற்கள்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 16
தன் மனைவியை தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணுகிறவன்.........................
முட்டாள்
விபச்சாரஞ்செய்கிறான்
குறிக்கப்படுவான்
ஞானத்தில் குறைவுள்ளவன்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 16
ஐசுவரியவானாகிய மனிதனின் வாசலருகே கிடந்த தரித்திரனுடைய பெயர் என்ன?
லாசரு
கெரால்ட
செப்பனியா
தீத்து
கேள்வி
7/10
லூக்கா (Luke), 16
தரித்திரன் மரித்து எங்கே கொண்டு போய் விடப்பட்டான்?
நரகத்தில்
ஆபிரகாமுடைய மடியில்
இயேசுவின் கரத்தில்
சீயோன் மலையில்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 16
ஐசுவரியவான் மரித்து இங்கே போனான்.
பாதாளத்திலே
ஆபிரகாமின் மடியில்
இயேசுவின் கரத்தில்
சீயோன் மலையில்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 16
ஐசுவரியவான் எதற்காக கெஞ்சினான்?
உணவிற்காக
பணத்துக்காக
தண்ணிக்காக
தன் குமாரனுக்காக
கேள்வி
10/10
லூக்கா (Luke), 16
ஐசுவரியவானுக்கு எத்தனை சகோதரர்களிருந்தார்கள்?
2
4
5
7
சமர்ப்பிக்க