Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 15
இயேசு இவர்களோடு சாப்பிடுகிறார் என்று பரிசேயர்கள் முறுமுறுத்தார்கள்.
பிள்ளைகளோடு
அவருடைய கைகளால்
ராஜாக்கள் மற்றும் இளவரசர்களோடு
பாவிகளோடு
கேள்வி
2/10
லூக்கா (Luke), 15
ஒரு மனிதனுக்கு நூறு ...............................உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமற்போனால் அதைத் தேடிகண்டுபிடிப்பானல்லவா?
ஆடு
ஒட்டகம்
குமாரன்
இரதம்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 15
பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்................................
ஒரு குழந்தையின் பிறப்பினிமித்தம்
மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம்
இயேசுவின் பிறப்பினிமித்தம்
இயேசுவின் உயிர்த்தெழுதல் நிமித்தம்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 15
ஒரு ஸ்திரீ பத்து ..............................உடையவளாயிருந்து அதில் ஒன்று காணாமற்போனால் அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய் தேடாமலிருப்பாளோ?
பத்து வெள்ளிக்காசை
தங்கக் காசை
சணல் நூலை
பாத்திரங்களை
கேள்வி
5/10
லூக்கா (Luke), 15
எல்லாவற்றையும் இளையகுமாரன் செலவழித்த பின்பு அவன் என்ன வேலை செய்தான்?
கிணறு தோண்டுகிற
வீடு கட்டுகிற
பன்றிகளை மேய்க்கிற
காலணி விற்க்கிற
கேள்வி
6/10
லூக்கா (Luke), 15
இளையகுமாரன் சொன்னான் நான் என் தகப்பனிடத்திற்கு போய் என்னை...............................
மறுபடியும் உம்முடைய குமாரனாக வைத்துக்கொள்ளும்
உம்முடைய வேலைக்காரனில் ஒருவனாக வைத்துக்கொள்ளும்
எனக்காக விருந்தை ஆயத்தம்பண்ணும்
எனக்கு கொஞ்சம் பணம் அனுப்பும்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 15
தகப்பன் தன் மகனை தூரத்தில் கண்டபோது .........................
கோபமடைந்தான்
தன் முகத்தை மறைத்தான்
ஓடி அவனை முத்தஞ்செய்தான்
அவனை வெளியே அனுப்பினார்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 15
தகப்பன் தன் இளையமகனுக்கு எதையெல்லாம் கொண்டுவந்தான்?
கட்டிப்போட்டான்
பாதரட்சை அங்கி மற்றும் மோதிரம்
வேலைக்காரனின் வஸ்திரம்
அங்கி மற்றும் கிரீடம்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 15
இளையகுமாரன் வீட்டிற்கு வந்த போது மூத்த குமாரன் எங்கே இருந்தான்?
ஆலயத்தில்
வயலிலிருந்தான்
வீட்டின் மேற்க்கூரையில்
சந்தையில்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 15
மூத்த குமாரன் தன் சகோதரன் திரும்பி வந்தை கேள்விப்பட்டபோது அவன்.........................
வீட்டிற்கு விரைந்துவந்தான்
சந்தோஷப்பட்டான்
கோபமடைந்தான்
தேவனை துதித்தான்
சமர்ப்பிக்க