Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 14
இயேசு பரிசேயரையும் நியாயசாஸ்திரிகளையும் பார்த்து ஓய்வுநாளில் இதைச் செய்வது நியாயமா என்று கேட்டார்.
புசிப்பது
ஜெபிப்பது
பிரயாணம் செய்வது
சொஸ்தமாக்குகிறது
கேள்வி
2/10
லூக்கா (Luke), 14
இயேசு கேட்டார் ஒருவனுடைய எது ஓய்வு நாளில் துரவில் விழுந்தால் அவன் அதைத் தூக்கிவிடானோ என்றார்?
குதிரை
மனிதன்
எருது
ஒட்டகம்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 14
நீ ஒருவனால் கலியாணத்திற்கு அழைக்கபட்டிருக்கும் போது இந்த இடத்தில் உட்கார வேண்டும்
உயர்ந்த இடத்தில்
தாழ்ந்த இடத்தில்
மணவாளன் அருகில்
மணவாட்டி அருகில்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 14
தன்னைத் தான் தாழ்த்துகிறவன்.........................
தண்டிக்கப்படுவான்
மறக்கப்படுவான்
சுமையாயிருப்பான்
உயர்த்தப்படுவான்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 14
நீ விருந்துபண்ணும் போது இவர்களை அழைப்பாயாக.
தூரத்தில் உள்ளவர்களை
கிறிஸ்தவர்களை
உறவினர்களை
உனக்கு பதில் செய்யமுடியாதவர்களை
கேள்வி
6/10
லூக்கா (Luke), 14
பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள் என்ன செய்தார்கள்?
அழைத்தவர் களை புகழ்ந்தார்கள்
பெருந்தீனிகளைப் போல புசித்தார்கள்
குடித்து வெறித்தார்கள்
போக்கு சொல்லத் தொடங்கினார்கள்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 14
எஜமானன் ஊழியக்காரனை நோக்கி நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய் ஜனங்களை .........................
அதிக உணவுகளை வாங்கி வா
உள்ளே வரும்படி வருத்திக் கூட்டிக்கொண்டுவா
பணத்திற்காக கெஞ்சு
மகனுக்காக தேடு
கேள்வி
8/10
லூக்கா (Luke), 14
இயேசு சொன்னார் இதை சுமக்காதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்.
மிருகத்தின் முத்திரையை
குற்றத்தை
தன் சிலுவையை
விசுவாசம் நம்பிக்கை மற்றும் தொண்டு
கேள்வி
9/10
லூக்கா (Luke), 14
உங்களில் ஒருவன் இதைக் கட்ட மனதாயிருந்தால் அதற்கு ஆகும் செலவை கணக்குபார்ப்பான் என்றார்.
ராஜ்ஜியத்தை
கோபுரத்தை
வீட்டை
இரதத்தை
கேள்வி
10/10
லூக்கா (Luke), 14
இது நல்லது தான் ஆனால் சாரமற்று போனால் அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது.
உப்பு
திராட்சரசம்
அப்பம்
தேன்
சமர்ப்பிக்க