Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 12
இயேசு சொன்னார் இதைச் செய்ய வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்.
ஜெபிக்க
கொலைசெய்ய
வரிசெலுத்த
நரகத்திலே தள்ள
கேள்வி
2/10
லூக்கா (Luke), 12
எவைகள் தேவனால் எண்ணப்பட்டிருத்கிறது?
வானத்தின் நட்சத்திரங்கள்
ஆயிரம் குன்றுகளின் கால்நடைகள்
தலையிலுள்ள மயிரெல்லாம்
மனிதனின் நாட்கள்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 12
நியாயசனத்திற்கு முன்பாக நீங்கள் கொண்டு போகப்படும் போது நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை யார் உங்களுக்கு போதிப்பார்?
காபிரியேல்
மோசே
பரிசுத்த ஆவியானவர்
தாவீது
கேள்வி
4/10
லூக்கா (Luke), 12
தேவன் அந்த ஐசுவரியவானாகிய மனிதனை நோக்கி இன்று இராத்திரியில் எது உன்னை விட்டு எடுத்து கொள்ளப்படும் என்றார்?
பொன்
அவனுடைய எல்லா நன்மைகளும்
உன் ஆத்துமா
உன் மகன்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 12
அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை அவைகளுக்கு பண்டசாலையுமில்லை களஞ்சியமுமில்லை அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்.
பரிசேயர்கள்
லேவியர்கள்
நூற்றுக்கு அதிபதி
காகங்களை
கேள்வி
6/10
லூக்கா (Luke), 12
அவைகள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை சாலமோன் முதலாய் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியதுமில்லை.
பரிசேயர்கள்
இஸ்ரவேலின் பிரபு
நேர்மையான மனிதர்கள்
காட்டுப் புஷ்பங்கள்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 12
முதலாவது எதைத் தேடினால் இவைகள் எல்லாம் உங்களுக்கு கூடகொடுக்கப்படும்?
நல்ல பெயரை
கடின உழைப்பை
தேவனுடைய ராஜ்ஜியத்தை
அன்பான துணையை
கேள்வி
8/10
லூக்கா (Luke), 12
உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் ..............................
விசுவாசம் இருக்கும்
இருதயம் இருக்கும்
நம்பிக்கை இருக்கும்
பெலன் இருக்கும்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 12
நீங்கள் நினையாத நாழிகையில் அவர் வருவார்.
பிசாசு
துன்பப்படுத்துகிறவன்
வரி வசூலிப்பவன்
மனுஷகுமாரன்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 12
இயேசு சொன்னார் அவர் இதைப் பூமியின் மேல் போடவந்தார்?
சமாதானத்தை
விசுவாசத்தை
நம்பிக்கையை
அக்கினியைப்
சமர்ப்பிக்க