Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 10
இயேசு எத்தனை சீஷர்களை பிரசங்கிக்கவும் வியாதியஸ்தரை குணப்படுத்தவும் தமக்கு முன்பே அனுப்பினார்?
10
14
57
70
கேள்வி
2/10
லூக்கா (Luke), 10
இயேசு சீஷர்களை நோக்கி நான் உங்களை ஆட்டுக்குட்டி களை ...............................அனுப்புகிறதைப் போல அனுப்புகிறேன்
சிங்கங்களுக்குள்ளே
கரடிகளுக்குள்ளே
ஓநாய்களுக்குள்ளே
புல்லுள்ள இடங்களில்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 10
யாரை இயேசு சொன்னார் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்?
சாத்தான்
மீகாவேல்
காபிரியேல்
யூதாஸ்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 10
இயேசு தமது சீஷர்களை நோக்கி எதற்காக சந்தோஷப்படும் படி கூறினார்?
ரோம சாம்ராஜ்யம் விழுகிறதற்காக
ஆபிரகாம் அவர்களுடைய பிதாவாயிருப்பதற்காக
உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருப்பதற்காக
இது ஜுபிலி வருடமாகயிருப்பதால்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 10
ஒரு நியாயசாஸ்திரி இயேசுவை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும்..........................
நித்திய ஜீவனை சுதந்தரித்துகொள்ளும்படிக்கு
ஜெப ஆலயத்தில் சேவை செய்ய
வியாதியஸ்தரை சுகமாக்க
வாழ்வதற்கு பணம் சேர்க்க
கேள்வி
6/10
லூக்கா (Luke), 10
காயப்பட்டு கிடந்த மனிதனை கண்ட போது ஆசாரியன் என்ன செய்தான்?
அவனுக்கு உதவி செய்தான்
பக்கமாய் விலகிப்போனான்
அவனுக்காக ஜெபித்தான்
அவனைக் கொன்றான்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 10
காயப்பட்ட மனிதனை லேவி கண்ட போது அவன் என்ன செய்தான்?
அவனுக்கு உதவி செய்தான்
பக்கமாய் விலகிப்போனான்
அவனுக்காக ஜெபித்தான்
அவனைக் கொன்றான்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 10
காயப்பட்ட மனிதனை சமாரியன் கண்ட போது என்ன செய்தான்?
அவனுக்கு உதவி செய்தான்
பக்கமாய் விலகிப்போனான்
அவனுக்காக ஜெபித்தான்
அவனைக் கொன்றான்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 10
மார்த்தாள் யாருடைய சகோதரி?
மரியாள்
லூனீயா
தொற்காள்
லீதியாள்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 10
மார்த்தாளின் சகோதரியை மார்த்தாள் குற்றப்படுத்தின போது அவள் என்ன செய்துக் கொண்டிருந்தாள்?
விருந்தினர் மேஜையில் அமர்ந்து புசித்து கொண்டிருந்தாள்
படுக்கையில் படுத்து கொண்டிருந்தாள்
இயேசுவின் பாதத்தில் அமரந்திருந்தாள்
விருந்தினருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்
சமர்ப்பிக்க