Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 1
சகரியாவின் மனைவி பெயர் என்ன?
மரியாள்
எலிசபெத்
அன்னாள்
மார்த்தாள்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 1
சகரியாவிற்கு தூதன் தரிசனமானபோது அவர் எங்கே இருந்தார்?
படுக்கையில்
ஆலயத்தில்
வனாந்தரத்தில்
சிறையில்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 1
சகரியா தன் குமாரனுக்கு என்ன பெயர் வைக்கும்படி தூதன் கூறினார்?
தாவீது
பிலிப்பு
மாற்கு
யோவான்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 1
தேவதூதனுடைய பெயர் என்ன?
மீகாவேல்
காபிரியேல்
லூசிபர்
பிரட்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 1
சகரியா தேவதூதனின் வார்த்தைகளை விசுவாசியாத படியால் இவைகள் சம்பவிக்கும் நாள் மட்டும் அவனால் என்ன செய்ய கூடாமல் போயிற்று?
பார்க்ககூடாமல்
நடக்ககூடாமல்
பேசக்கூடாமல்
கேட்க்ககூடாமல்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 1
எந்த பட்டணத்தில் வைத்து தூதன் மரியாளிடம் அனுப்பப்பட்டார்?
எருசலேம்
பெத்தானியா
பெத்லகேம்
நாசரேத்து
கேள்வி
7/10
லூக்கா (Luke), 1
மரியாள் எந்த புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள்?
யோசேப்பு
தாவீது
சிம்சோன்
லூக்கா
கேள்வி
8/10
லூக்கா (Luke), 1
மரியாளுடைய குமாரனுடைய பெயர் என்ன?
லூக்கா
பேதுரு
இயேசு
யாக்கோபு
கேள்வி
9/10
லூக்கா (Luke), 1
சகரியாவின் மனைவிக்கு மரியாள் என்ன உறவுமுறையாயிருந்தாள்?
மரியாள் அவளுடைய இனத்தாளயிருந்தாள்
மரியாள் அவளுடைய அண்டை வீட்டுக்காரர்
மரியாள் அவளுடைய தோழி
மரியாள் அவளுடைய செவிலியர்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 1
தேவதூதன் மரியாளை நோக்கி தேவனால்......
கூடாத காரியம் ஒன்றுமில்லை
கண்காணிக்கப்படாதவை
ஒழிந்து போகிறவை
முக்கியமானவைகள்
சமர்ப்பிக்க