Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யூதா (Jude), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
பேதுரு
பவுல்
யூதா
யோவான்
கேள்வி
2/10
யூதா (Jude), 1
ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட.............................................................. போராட வேண்டும் என்று எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய் கண்டது.
பிதாவுக்கு நன்றிசொல்ல
விதவைகளையும் அனாதைகளையும் பராமரிக்க
விசுவாசத்திற்காக தைரியமாய்
கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த
கேள்வி
3/10
யூதா (Jude), 1
நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில் கர்த்தர் தமது ஜனத்தை இந்த தேசத்திலிருந்து வரப்பண்ணினார்.
எருசலேம்
பாபிலோன்
பாலஸ்தீன
எகிப்து
கேள்வி
4/10
யூதா (Jude), 1
தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட இவர்களை மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
சில பரிசுத்தவான்களை
சில தீர்க்கதரிசிகளை
சில ஆசாரியரை
சில தூதர்களை
கேள்வி
5/10
யூதா (Jude), 1
அப்படியே இந்த பட்டணத்தார்களும் அவர்களை சூழ்ந்த பட்டணத்தார்களும் அவர்களைப்போல் விபச்சாரம் பண்ணினார்கள்.
பெத்தானியா மற்றும் பெத்பகே
எருசலேம் மற்றும் கப்பர்நாகூம்
சோதோம் கொமோரா
கானான் மற்றும் ஊர்
கேள்வி
6/10
யூதா (Jude), 1
எந்த பிரதான தூதன் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடன் தர்க்கித்துப் பேசினான்?
ஏனோக்கு
மிகாவேல்
காயின்
பிலேயாம்
கேள்வி
7/10
யூதா (Jude), 1
ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தது யார்?
எசேக்கியேல்
யோனா
மோசே
ஏனோக்கு
கேள்வி
8/10
யூதா (Jude), 1
கடைசிகாலத்திலே இவர்கள் தோன்றுவார்கள்.
எழுப்புதல்
பெரிய மாறுதல்கள்
பூமியதிர்சி
பரியாசக்காரர்
கேள்வி
9/10
யூதா (Jude), 1
உங்கள் .............................................................................................................உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு இப்படி ஜெபம்பண்ணுங்கள்.
மகாபரிசுத்தமான விசுவாத்தின்மேல் பரிசுத்த ஆவியில் ஜெபம்பண்ணி
உன் சாட்சியின் மூலம் உலகமொங்கும் செல்ல
விலைமதிப்பற்றவைகளை கட்டியெழுப்ப
தேவனில்
கேள்வி
10/10
யூதா (Jude), 1
இதனாலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
எருசலேமில்
பரிசேயர்களை காட்டிலும்
தேவ அன்பினால்
அமைதியாக
சமர்ப்பிக்க