Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 9
அந்த மனிதன் எத்தனை வருடங்களாக குருடனாயிருந்தான்?
1 வருடம்
5 வருடம்
38 வருடம்
பிறவியிலேயே
கேள்வி
2/10
யோவான் (John), 9
சீஷர்கள் அந்த குருடனான மனிதனை கண்ட போது இயேசுவிடம் என்ன கேட்டார்கள்?
நீர் அவனை விடுவிப்பீரா?
யார் செய்த பாவம் இவனை பெற்றவர்கள் செய்தபாவமோ?
நீர் அவனை குணமாக்குவீரா?
இவன் சமாரியனல்லவா?
கேள்வி
3/10
யோவான் (John), 9
இயேசு சொன்னார் நான் உலகத்திலிருக்கையில்........................................................
தீமைகள் குறையும்
சந்தோஷம் அதிகரிக்கும்
அவர் மகிமைப்படுவார்
உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்
கேள்வி
4/10
யோவான் (John), 9
இயேசு அந்த மனிதனின் கண்களின் மேல் எதைப் பூசினார்?
சேற்றைக்
அவருடைய கரங்களை
களிம்பை
எண்ணெயை
கேள்வி
5/10
யோவான் (John), 9
அந்த மனிதன் தன் கண்களை கழுவின குளத்தின் பெயர் என்ன?
பெதஸ்தா
சீலோவாம்
கலிலேயா
திபேரியா
கேள்வி
6/10
யோவான் (John), 9
எந்த நாளில் குருடனின் கண்கள் திறந்தது?
வாரத்தின் முதலாவது நாளில்
குற்றநிவாரணபலி செலுத்தும் நாளில்
ஓய்வு நாளில்
கர்த்தருடைய நாளில்
கேள்வி
7/10
யோவான் (John), 9
பரிசேயர்கள் அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை நம்பாமல் யாரிடம் அதைக் குறித்து விசாரித்தனர்?
சீஷர்களிடம்
யோவான் ஸ்நானனிடம்
இயேசுவிடம்
அவன் தாய்தகப்பன்மாரிடம்
கேள்வி
8/10
யோவான் (John), 9
பரிசேயர்கள் தங்களை யாருடைய சீஷர்கள் என்று சொன்னார்கள்?
யோவான் ஸ்நானனின்
இயேசுவின்
ஆபிரகாமின்
மோசேயின்
கேள்வி
9/10
யோவான் (John), 9
முன்பு குருடனாயிருந்த அந்த மனிதன் யாருக்கு தேவன் செவிகொடுப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம் என்றான்?
பரிசுத்தவான்களின் ஜெபத்திற்கு
பாவிகளுக்கு தேவன் செவிகொடுப்பதில்லை
மரித்தோரின் அழுகைக்கு
பரிசேயர்களுக்கு
கேள்வி
10/10
யோவான் (John), 9
இயேசு பரிசேயர்களை நோக்கி நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்கு.............................................................
தடுமாறி விழுவீர்கள்
உங்களுக்கு பார்வை வேண்டும்
பாவமிராது
பிச்சை எடுப்பீர்கள்
சமர்ப்பிக்க