Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 8
ஒரு ஸ்திரியை எதில் கண்டுபிடிக்கப்பட்டதற்காக இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்?
திருடியதில்
கொலையில்
விபச்சாரத்தில்
தேவதூஷணம்
கேள்வி
2/10
யோவான் (John), 8
நியாயபிரமாணத்தின்படி இப்படிப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை சொல்லப்படுகிறது?
கல்லெறிந்து கொல்லவேண்டும்
அக்கினியால் சுட்டெரிக்கப்பட வேண்டும்
பாளையத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்
விவாகரத்து செய்யவேண்டும்
கேள்வி
3/10
யோவான் (John), 8
இயேசு யாரை பார்த்து முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்?
பிரதான ஆசாரியனை
பரிசேயர்களை
மூப்பர்களை
உங்களில் பாவமில்லாதவன்
கேள்வி
4/10
யோவான் (John), 8
அந்த ஸ்திரீயை பார்த்து இயேசு என்ன சொன்னார்?
நீ போ இனி பாவஞ்செய்யாதே
நான் மட்டும் உன்னை கடிந்து கொள்வேன்
நீ வெட்கக்கேடானவள்
நீ மன்னிப்புக்கு மிகவும் தூரமானள்
கேள்வி
5/10
யோவான் (John), 8
இயேசு சொன்னார் நான்.............................................................
நம்பிக்கையின் தூணாயிருக்கிறேன்
உறுதியான கண்மலை
உண்மைக்கு தகப்பன்
உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்
கேள்வி
6/10
யோவான் (John), 8
இயேசு யார் தன்னைக் குறித்து சாட்சிகொடுக்கொடுக்கிறார் என்றார்?
தேவதூதர்கள்
சீஷர்கள்
பிதாவும்
பிசாசும்
கேள்வி
7/10
யோவான் (John), 8
நீங்கள் இதை அறிந்தால் இது உங்களை விடுதலையாக்கும்.
ஞானத்தை
அன்பை
சத்தியத்தை
நியாயப்பிரமாணத்தை
கேள்வி
8/10
யோவான் (John), 8
பாவம் செய்கிறவன் எவனும்......................................
பயப்படுகிறான்
நம்பிக்கையில்லாதவன்
பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்
குற்றமில்லாதன்
கேள்வி
9/10
யோவான் (John), 8
அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்?
யூதாஸ் காரியோத்
ஆபிரகாம்
ஆதாம்
பிசாசானவன்
கேள்வி
10/10
யோவான் (John), 8
அவர்கள் இயேசுவுக்கு இதைச் செய்யும்படி நினைத்தார்கள் அவரோ அவர்கள் நடுவில்நின்று மறைந்து போனார்.
துதிக்கும் படி
கல்லெறியும்படி
அவரை ராஜாவாக்கும்படி
பணிவிடை செய்ய
சமர்ப்பிக்க