Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 7
இவர்கள் இயேசுவை கொலை செய்ய வகைதேடினார்கள்.
அவருடைய சகோதரர்கள்
யூதர்கள்
புறஜாதிகள்
எகிப்தியர்கள்
கேள்வி
2/10
யோவான் (John), 7
இந்த பண்டிகை சமீபமாயிருந்தது.
எக்காளப் பண்டிகை
கூடாரப்பண்டிகை
ஜுபிலி வருடம்
பஸ்கா பண்டிகை
கேள்வி
3/10
யோவான் (John), 7
இவர்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை ஆகையால் யூதேயாவுக்கு போகும்படி அவரை வற்புறுத்தினார்கள்.
பரிசேயர்கள்
அவருடைய சகோதரர்கள்
அவருடைய சீஷர்கள்
நிக்கதெமுவும் அரிமத்தியா ஊரானாகிய யேசேப்பும்
கேள்வி
4/10
யோவான் (John), 7
இயேசு எங்கே சென்று உபதேசம் செய்தார்?
சந்தைவெளியில்
வனாந்தரத்தில்
தேவாலயத்தில்
மலையின் மேல்
கேள்வி
5/10
யோவான் (John), 7
சுயமாய் பேசுகிறவன் தனக்கு இதைத் தேடுகிறான்.
உண்மையை
நீதியை
ஞானத்தை
தன் சுய மகிமையை
கேள்வி
6/10
யோவான் (John), 7
இயேசு யூதர்களின் தலைவர்களை நோக்கி ஓய்வு நாளில் இதைச் செய்கிறீர்கள் என்றார்?
வேலை
உபவாசம்
விருத்தசேதனம்
பிரயாணம்
கேள்வி
7/10
யோவான் (John), 7
இயேசு அவர்களை நோக்கி நான் ஓய்வு நாளில் இதைச் செய்ததால் என்மேல் எரிச்சலாயிருக்கலாமா என்று கேட்டார்.
ஜெபித்ததால்
ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதால்
மாமிசம் புசித்ததால்
போதித்ததால்
கேள்வி
8/10
யோவான் (John), 7
இயேசு சொன்னார் நீங்கள் என்னை தேடுவீர்கள்............................................................
என்னை கொலைச் செய்வீர்கள்
என்னை கண்டடைவீர்கள்
என்னை தொழுது கொள்ளுவீர்கள்
ஆனாலும் என்னை காணமாட்டீர்கள்
கேள்வி
9/10
யோவான் (John), 7
இயேசு சொன்னார் விசுவாசிக்கிறவன் உள்ளிலிருந்து ஜீவதண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகும் இதைக் குறித்து இப்படிச் சொன்னார்.
ஆவியைப் குறித்து
பொய்யை
பஞ்சத்தை
12 சீஷர்களிடம் மட்டும்
கேள்வி
10/10
யோவான் (John), 7
பரிசேயர்கள் சேவகரை நோக்கி நீங்கள் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று கேட்டபோது அவர்கள் பிரதியுத்தரமாக.................
அந்த மனுஷன் பேசினதுபோல் ஒருவனும் பேசினதில்லை
ஜனங்கள் எங்களை தடுத்தனர்
அவர் எங்களை விட்டு மறைந்து போனார்
இந்த காரியம் பரிசுத்தமானதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றார்கள்
சமர்ப்பிக்க