Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 6
இயேசு இந்த கடலின் அருகில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார் அது திபேரியா என அழைக்கப்பட்டது.
கலிலேயாக் கடல்
செங்கடல்
சவக்கடல்
யோர்தான்
கேள்வி
2/10
யோவான் (John), 6
இயேசு பிலிப்புவை நோக்கி இதை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
மருந்தை
வஸ்திரத்திரத்தை
திராட்சரசத்தை
அப்பங்களை
கேள்வி
3/10
யோவான் (John), 6
யார் இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று இயேசுவிடம் சொன்னார்?
பேதுரு
யோவான்
பிலிப்பு
அந்திரேயா
கேள்வி
4/10
யோவான் (John), 6
அந்த பையனிடம் எத்தனை மீன்கள் இருந்தது?
1
2
3
4
கேள்வி
5/10
யோவான் (John), 6
அந்த பையனிடம் எத்தனை வாற்கோதுமை அப்பங்கள் இருந்தது?
2
3
4
5
கேள்வி
6/10
யோவான் (John), 6
இயேசு எத்தனை புருஷர்களை போஷித்தார்?
100
1000
5000
7000
கேள்வி
7/10
யோவான் (John), 6
எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தார்கள்?
1
5
6
12
கேள்வி
8/10
யோவான் (John), 6
அந்த இரவில் பெருங்காற்று அடித்தபோது சீஷர்கள் கடலின் மேல் என்ன கண்டார்கள்?
ஆவியை
திமிங்கிலத்தை
படகை
இயேசு கடலின்மேல் நடக்கிறதை
கேள்வி
9/10
யோவான் (John), 6
இயேசு தன்னை என்ன அப்பம் என்று கூறினார்?
நம்பிக்கையின் அப்பம்
ஜீவ அப்பம்
ஏழைகளின் அப்பம்
பரலோக அப்பம்
கேள்வி
10/10
யோவான் (John), 6
இயேசு தம்மை இந்த சீஷன் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று அறிந்திருந்தார்.
மத்தேயு
யூதாஸ் காரியோத்
சீமோன் பேதுரு
யோவான்
சமர்ப்பிக்க