Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 5
இயேசு இந்த குளத்தின் அருகே ஒரு மனிதனை சுகப்படுத்தினார்.
சீலோவாம்
யாக்கோபின் குளம்
பெதஸ்தா
அற்புதத்தின் குளம்
கேள்வி
2/10
யோவான் (John), 5
அந்த குளத்திற்கு எத்தனை மண்டபங்களிருந்தன?
1
3
5
12
கேள்வி
3/10
யோவான் (John), 5
அந்த குளம் எதன் அருகில் இருந்தது?
ஆலயத்தின்
ஆட்டு வாசலினருகே
அலங்கார வாசலினருகே
பட்டணத்து வாசலினருகே
கேள்வி
4/10
யோவான் (John), 5
குளத்தின் தண்ணீரைக் கலக்கினது யார்?
வியாதியஸ்தர்களால்
காற்றால்
மழையால்
தேவதூதனால்
கேள்வி
5/10
யோவான் (John), 5
குளம் கலங்கின பின்பு முதலாவது அதில் இறங்குகிறவனுக்கு என்ன நடந்தது?
அவர்கள் மூழ்கினார்கள்
அவர்கள் தங்கமோதிரத்தை பெற்றார்கள்
அவர்கள் ஆலயத்தில் கொண்டுவரப்பட்டார்கள்
அவர்கள் குணமடைந்தார்கள்
கேள்வி
6/10
யோவான் (John), 5
எத்தனை வருஷம் அந்த மனிதன் வியாதிகொண்டிருந்தான்?
1 வருடம்
12 வருடம்
24 வருடம்
38 வருடம்
கேள்வி
7/10
யோவான் (John), 5
ஏன் யூதர்கள் ஒரு மனிதனை சுகப்படுத்தினதின் நிமித்தம் இயேசுவை கொலை செய்ய வகைதேடினார்கள்?
அவன் யூதனல்லாததால்
அவன் பாவியாகையால்
அது ஓய்வுநாளில் செய்தபடியால்
ஆலயத்தில் நடந்தபடியால்
கேள்வி
8/10
யோவான் (John), 5
அதற்குப்பின்பு சொஸ்தமாக்கப்பட்ட மனிதனை இயேசு எங்கே கண்டார்?
குகைக்குள் மறைந்திருந்தான்
தேவாலயத்தில்
சந்தைவெளியில்
குளத்தில்
கேள்வி
9/10
யோவான் (John), 5
இயேசு அவனுக்கு என்ன ஆலோசனை கூறினார்?
பரிசேயர்களிடம் நான் யார் என்று சொல்லாதே
யாரிடமும் சொல்லாதே
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே
கேள்வி
10/10
யோவான் (John), 5
இயேசு சொன்னார் இந்த மனிதன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான் என்றார்?
யோவான் ஸ்நானன்
ஆபிரகாம்
தாவீது
பேதுரு
சமர்ப்பிக்க