Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 4
அந்த ஸ்திரீ இயேசுவை கிணற்றின் அருகே சந்தித்த பட்டணத்தின் பெயர் என்ன?
எருசலேம்
இஸ்ரவேல்
எகிப்து
சமாரியா
கேள்வி
2/10
யோவான் (John), 4
அந்த கிணற்றின் பெயர் என்ன?
ஆபிரகாமின் கிணறு
தாவீதின் கிணறு
யாக்கோபின் கிணறு
ஆதாமின் கிணறு
கேள்வி
3/10
யோவான் (John), 4
இயேசு அந்த ஸ்திரீயிடம் என்ன கேட்டார்?
போகிற வழியை
தாகத்திற்கு தண்ணீர்
அவளிடம் எங்கே வசிக்கிறாய்
அப்பத்தைக்
கேள்வி
4/10
யோவான் (John), 4
இயேசு அந்த ஸ்திரீயை நோக்கி நீ என்னிடம் கேட்டிருந்தால் நான் உனக்கு இதைக் கொடுத்திருப்பேன்.
நம்பிக்கையை
பொன்னை
ஒரு குடம் தண்ணீரை
ஜீவத்தண்ணீரை
கேள்வி
5/10
யோவான் (John), 4
அந்த ஸ்திரீக்கு எத்தனை புருஷர்கள் இருந்தார்கள்?
2
3
4
5
கேள்வி
6/10
யோவான் (John), 4
உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறார்கள் பிதாவை ஆவியோடும்..........................................................
விசுவாசத்தோடும்
நம்பிக்கையோடும்
உண்மையோடும்
அன்போடும்
கேள்வி
7/10
யோவான் (John), 4
அந்த ஸ்திரீ இதை வைத்து விட்டு ஊருக்குள்ளே போனாள்.
அவளுடைய நம்பிக்கையை
அவளுடைய ஆட்டை
அவளுடைய தண்ணீர் குடத்தை
ஒரு சேக்கல் பொன்னை
கேள்வி
8/10
யோவான் (John), 4
இயேசு சொன்னார் தீர்க்கதரிசிக்கு இங்கு கனமில்லை என்றார்.
தன் சொந்த ஊரிலே
புறஜாதிகள் மத்தியில்
தனக்குத்தானே
தேவன் ஆசிர்வதிக்காத பட்சத்தில்
கேள்வி
9/10
யோவான் (John), 4
ராஜாவின் மனுஷரில் ஒருவன் யாரை குணமாக்கும் படி இயேசுவிடம் கூறினான்?
தன் மகனை
தன் வேலைக்காரனை
தன் சகோதரனை
தன் தகப்பனை
கேள்வி
10/10
யோவான் (John), 4
எந்த மணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டு விலகினது?
இரண்டாம் மணி
மூன்றாம் மணி
ஐந்தாம் மணி
ஏழாம் மணி
சமர்ப்பிக்க