Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 3
இயேசுவிடம் வந்த மனிதன் யார்?
நிக்கொதேமு
பர்த்தலமேயு
காய்ப்பா
மத்தேயு
கேள்வி
2/10
யோவான் (John), 3
அவன் எப்பொழுது இயேசுவிடம் வந்தான்?
காலையில்
இராக்காலத்தில்
மத்தியானத்தில்
அவன் வியாதியாக இருந்த போது
கேள்வி
3/10
யோவான் (John), 3
இந்த மனிதன் ..........................................
திமிர்வாதக்காரனாயிருந்தான்
யூதருக்குள்ளே அதிகாரியாயிருந்தான்
ஆயக்காரனாயிருந்தான்
குருடனாயிருந்தான்
கேள்வி
4/10
யோவான் (John), 3
இயேசு சொன்னார் இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டார்கள்.
கட்டளைகளை மீறுகிறவன்
மறுபடியும் பிறக்காவிட்டால்
இரண்டாம் மரணம் வரைக்கும்
விலைகிரயமில்லாமல்
கேள்வி
5/10
யோவான் (John), 3
இயேசு சொன்னார் மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும் ஆவியினால் பிறப்பது...........................................
நிலைத்திருக்கும்
பரிசுத்தமானது
ஆவியாயிருக்கும்
தோல்வியடைவதில்லை
கேள்வி
6/10
யோவான் (John), 3
இயேசு சொன்னார் மனுஷகுமாரனும் உயர்த்தப்படுவார் வனாந்தரத்தில் இது உயர்த்தப்பட்டது போல.........................
சர்ப்பமானது
தரம்
சிறு முரசு
பேழை
கேள்வி
7/10
யோவான் (John), 3
யாரால் சர்ப்பமானது வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது?
யாக்கோபினால்
யோசுவாவினால்
மோசேயினால்
நோவாவினால்
கேள்வி
8/10
யோவான் (John), 3
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ..................................... நித்திய ஜீவனை அடையும்படிக்கு இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க
பாவம் செய்யாமல்
கெட்டுபோகாமல்
புறக்கணிக்காமல்
கேள்வி
9/10
யோவான் (John), 3
யோவான் தன்னை இவற்றோடு ஒப்பிட்டார்.
மணவாளனுடைய தோழன்
இளவரசிகள் நடுவில் உள்ள இளவரசர்
சுற்றித்திரிபவர்
சுத்திகரிக்கப்படாத தங்கம்
கேள்வி
10/10
யோவான் (John), 3
யோவான் இயேசுவை குறித்து சொன்னார் அவர் பெருகவும்...................................................
அறியப்படப்படவும வேண்டும்
யூதேயா முழுவதும்
உலகம் முழுவதும்
நான் சிறுகவும் வேண்டும்
சமர்ப்பிக்க