Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 21
இயேசு இந்த கடற்கரையில் வைத்து மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
திபேரியா
செங்கடல்
சவக்கடல்
உப்புக் கடல்
கேள்வி
2/10
யோவான் (John), 21
இந்த சீஷன் சொன்னான் நான் மீன்பிடிக்கபோகிறேன் என்றான்.
யூதாஸ்
லூக்கா
மத்தேயு
சீமோன் பேதுரு
கேள்வி
3/10
யோவான் (John), 21
இயேசு அவர்களுக்கு என்ன ஆலோசனை கூறினார்?
படவுக்கு வலதுபுறமாக வலையை போடுங்கள்
நங்கூரம் போடுங்கள்
தண்ணீரில் குதியுங்கள்
வலையை விட்டுவிட்டு கரைக்கு வாருங்கள்
கேள்வி
4/10
யோவான் (John), 21
இயேசு சொன்ன வார்தைக்கு கீழ்படிந்தபோது வலைகிழிய மீன் அகப்பட்டது அப்பொழுது யோவான் என்ன சொன்னான்?
அவர் கர்த்தர் என்றான்
நாம் மறுபடியும் வலையைப் போடுவோம்
நாம் இந்த மீன்களை விற்று தரித்திரருக்கு கொடுப்போம்
இது எப்படி நடந்தது?
கேள்வி
5/10
யோவான் (John), 21
அவர் இயேசு என்று அறிந்த போது பேதுரு என்ன செய்தான்?
கடலிலே குதித்தான்
கடலின் மேல் நடந்தான்
இயேசுவிடம் வருவதற்கு துரிதப்பட்டான்
நங்கூரத்தைப் போட்டான்
கேள்வி
6/10
யோவான் (John), 21
இயேசு கரிநெருப்பின் மேல் என்ன வைத்திருந்தார்?
மீன்
ஆடு
பன்றி
மாடு
கேள்வி
7/10
யோவான் (John), 21
எத்தனை பெரிய மீன்கள் வலையில் அகப்பட்டது?
100
118
134
153
கேள்வி
8/10
யோவான் (John), 21
எந்த சீஷனிடம் இயேசு மூன்று முறை கேள்விகேட்டார்?
அந்திரேயா
யோவான்
நத்தானியேல்
சீமோன் பேதுரு
கேள்வி
9/10
யோவான் (John), 21
இயேசு அவனைப் பார்த்து என்ன கேட்டார்?
நீ என்னை நேசிக்கிறாயா
எத்தனை காலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தாய்
நீ என்னை விசுவாசிக்கிறாயா
நீ என்னை நம்புகிறாயா
கேள்வி
10/10
யோவான் (John), 21
இயேசு செய்த அநேக காரியங்களுண்டு அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால்..............................................
யோவான் அதை எழுதியிருப்பார்
அவைகள் சத்தியமாயிராது
எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாது
அவைகள் பொன்னை பார்க்கிலும் விலையேறப்பட்டது
சமர்ப்பிக்க