Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 20
வாரத்தின் எந்த நாளில் மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்த போது அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்க கண்டாள்.
முதல் நாள்
மூன்றாம் நாள்
ஐந்தாம் நாள்
ஏழாம் நாள்
கேள்வி
2/10
யோவான் (John), 20
எந்த சீஷன் கல்லறையினிடத்திற்கு ஓடி வந்தான்?
பேதுரு
யாக்கோபு
அந்திரேயா
யூதாஸ்
கேள்வி
3/10
யோவான் (John), 20
அவர்கள் கல்லறைக்குள் என்ன கிடக்கிறதைக் கண்டார்கள்?
இயேசுவின் சரீரம்
தேவதூதனை
சீலைகள் கிடக்கிறதை
பொன் தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம்
கேள்வி
4/10
யோவான் (John), 20
மரியாள் கல்லறையினருகே நின்று அழுதுகொண்டிருந்த போது கல்லறைக்குள் இதைக் கண்டாள்.
பிசாசை
இரண்டு தூதர்களை
எரியும் முட்ச்செடியை
பெரிய வெளிச்சத்தை
கேள்வி
5/10
யோவான் (John), 20
இயேசு மரியாளோடு பேசின போதும் அவரை அறியாதிருந்தாள் அவரை யார் என்று எண்ணினாள்?
போர்ச்சேவகன்
பரிசேயன்
தோட்டக்காரன்
யூதாஸ் காரியோத்
கேள்வி
6/10
யோவான் (John), 20
இயேசு அவளை நோக்கி மரியாளே என்றார் அவள் அவரை இப்படி அழைத்தாள்.
ரபூனி
எஜமானனே
உயிர்த்தெழுதல்
தேவனால் அபிஷேகம் பண்ணபட்டவர்
கேள்வி
7/10
யோவான் (John), 20
இயேசு தமது சீஷர்கள்மேல் ஊதி என்ன சொன்னார்?
என் சுவாசத்தை பெற்று கொள்ளுங்கள் நான் உயிரோடு இருக்கிறேன்
பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
நான் ஆவியல்ல
நானே ஜீவசுவாசமாயிருக்கிறேன்
கேள்வி
8/10
யோவான் (John), 20
இயேசு மற்ற சீஷர்களுக்கு தரிசனமான போது இந்த சீஷன் அவர்களுடனேகூட இருக்கவில்லை அவர்கள் கர்த்தரைக் கண்டோம் என்று சொன்னதையும் அவன் விசுவாசிக்கவில்லை.
தோமா
பேதுரு
யோவான்
மத்தேயு
கேள்வி
9/10
யோவான் (John), 20
இயேசுவை கண்டபோது அந்த சீஷன் என்ன சொன்னான்?
நான் பாவியான மனிதன்
நான் இனி சந்தேகப்படுவதில்லை
என் ஆண்டவரே என் தேவனே
என் மீது உமது சுவாசத்தை ஊதும்
கேள்வி
10/10
யோவான் (John), 20
இயேசு சொன்னார் காணதிருந்தும்..................................... பாக்கியவான்கள் என்றார்
விசுவாசிக்கிறவர்கள்
அவர்கள் காண்பார்கள்
அவர்கள் என் பிதாவை காண்பார்கள்
அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்
சமர்ப்பிக்க