Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 2
கலிலேயாவிலுள்ள இந்த பட்டணத்தில் ஒரு கலியாணம் நடந்தது.
பெத்தானியா
கானான்
எருசலேம்
பெதஸ்தா
கேள்வி
2/10
யோவான் (John), 2
எத்தனை கற்சாடிகள் அங்கே வைத்திருந்தனர்?
2
6
10
12
கேள்வி
3/10
யோவான் (John), 2
இயேசு வேலைக்காரரை நோக்கி ஜாடிகளில் இதை நிரப்புங்கள் என்றார்.
தண்ணீர்
திராட்சரசம்
எண்ணெய்
வினிகர்
கேள்வி
4/10
யோவான் (John), 2
வேலைக்காரர்கள் தண்ணீர் நிரப்பப்பட்ட கற்சாடிகளில் இருந்து எதை விருந்தினர்களுக்கு பரிமாறினார்கள்?
தண்ணீர்
திராட்சரசம்
எண்ணெய்
வினிகர்
கேள்வி
5/10
யோவான் (John), 2
பந்திவிசாரிப்புகாரன் மணவாளனிடம் என்ன சொன்னார்?
இது ஒரு அற்புதம்
இந்த மனிதன் ஒரு பிசாசு
நீரோ நல்லரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீர்
நான் உமக்கும் உமது மணவாட்டிக்கும் சிற்றுண்டி செய்வேன்
கேள்வி
6/10
யோவான் (John), 2
இயேசு பஸ்கா பண்டிகைக்காக இந்த பட்டணத்திற்கு போனார்.
எருசலேம்
பெத்லகேம்
ஊஸ்
கானான்
கேள்வி
7/10
யோவான் (John), 2
இயேசு காசுக்காரரை இந்த இடத்தில் இருந்து துரத்தினார்.
சந்தையில்
அரண்மனை
எகிப்து
தேவாலயத்தில்
கேள்வி
8/10
யோவான் (John), 2
இயேசு சொன்னார் என் பிதாவின் வீட்டை இப்படி மாற்றாதீர்கள் .
உங்கள் வீடாக
மதிப்பில்லாததாக
வழிப்போக்கர்களின் வீடாக
வியாபார வீடாக்காதிருங்கள்
கேள்வி
9/10
யோவான் (John), 2
இயேசு சொன்னார் இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் எத்தனை நாளைக்குள்ளே அதை எழுப்புவேன் என்று தமது சரீரமாகிய ஆலயத்தை குறித்து பேசினார்?
ஒரு நாளில்
இரண்டு நாளில்
மூன்று நாளில்
நான்கு நாளில்
கேள்வி
10/10
யோவான் (John), 2
யூதர்கள் சொன்னார்கள் இந்த ஆலயத்தை கட்ட இத்தனை வருடங்களானது என்றார்கள்.
10 வருடம்
20 வருடம்
46 வருடம்
100 வருடம்
சமர்ப்பிக்க