Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 19
யார் இயேசுவை வாரினால் அடிப்பித்தான்?
பிலாத்து
ஏரோது
யூதாஸ்
போர்ச்சேவர்கள்
கேள்வி
2/10
யோவான் (John), 19
போர்ச்சேவர்கள் இதை அவர் சிரசின் மேல் வைத்தனர்.
பிலாத்துவின் கிரீடத்தை
திராட்சரசத்தை
முள்ளுகளினால் ஒரு முடியை பின்னி
தண்ணீரை
கேள்வி
3/10
யோவான் (John), 19
பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனமுள்ளவனாய் அவர்களை நோக்கி இப்படி சொன்னான்.
இவர் தேவனுடைய குமாரன்
தேவனுக்கு பயப்படுங்கள்
நான் இவனிடம் எந்த குற்றத்தையும் காணவில்லை
மரணத்திற்கு விதிக்க எனக்கு அதிகாரமில்லை
கேள்வி
4/10
யோவான் (John), 19
எபிரேய பாஷையில் இப்படி என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.
கொல்கொதா
ஏதேன்
கெத்சமனே
ஒலிவ மலை
கேள்வி
5/10
யோவான் (John), 19
யார் ஒரு மேல்விலாசத்தை எழுதி இவர் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதி சிலுவையில் போடுவித்தான்?
பிலாத்து
பிரதான ஆசாரியன்
சீமோன் பேதுரு
நிக்கதேமு
கேள்வி
6/10
யோவான் (John), 19
இயேசுவின் வஸ்திரத்தை போர்ச்சேவகர்கள் என்ன செய்தார்கள்?
அதை விற்றார்கள்
அதை எரித்தார்கள்
அவருடைய தாயிடம் கொடுத்தார்கள்
அதை சீட்டுபோட்டார்கள்
கேள்வி
7/10
யோவான் (John), 19
இயேசு தாகமாயிருக்கிறேன் என்று சொன்னபோது இதைக் கொடுத்தார்கள்.
தண்ணீரை
திராட்சரசத்தை
எண்ணெயை
கடற்காளானை
கேள்வி
8/10
யோவான் (John), 19
போர்ச்சேவகர்கள் சிலுவையில் அறைந்த மற்றவர்களின் காலெலும்புகளை முறித்தார்கள் ஆனால் இயேசுவை இப்படிச் செய்தார்கள்.
அவருடைய கையை உடைத்தார்கள்
அவருடைய தாடையை உடைத்தார்கள்
ஈட்டியால் அவருடைய விலாவில் குத்தினான்
அவருக்கு இரக்கம் காண்பித்தார்கள்
கேள்வி
9/10
யோவான் (John), 19
இந்த மனிதன் இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
யூதாஸ் காரியோத்
அரிமத்திய ஊரானாகிய யோசேப்பு
யோசேப்பு
சீமோன் பேதுரு
கேள்வி
10/10
யோவான் (John), 19
இந்த மனிதன் ஒரு இராத்திரியில் இயேசுவிடம் வந்திருந்தார் இவர் இயேசுவின் சரீரத்தை அடக்கம்பண்ண கந்தவர்க்கங்களை கொண்டு வந்தார்.
நிக்கொதேமு
நாத்தானியேல்
சகேயு
பர்த்தலமேயு
சமர்ப்பிக்க