Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 18
இந்த சீஷன் இயேசு இருந்த தோட்டத்திற்கு போர்சேவகரின் கூட்டத்தையும் ஊழியக்காரரையும் அழைத்து வந்தான்.
பேதுரு
யூதாஸ்
பரபாஸ்
யோவான்
கேள்வி
2/10
யோவான் (John), 18
இயேசு அவர்களை நோக்கி நான் தான் என்று அவர்களிடத்தில் சொன்ன உடனே.................................................................
அவரை உடனே கைது செய்தனர்.
அவர்கள் பின்னிட்டு தரையிலே விழுந்தார்கள்
வானத்திலிருந்து அக்கினி இறங்கியது
தூதர்கள் தோன்றினார்கள்
கேள்வி
3/10
யோவான் (John), 18
இவர் தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வெட்டினான்.
யோவான்
யூதாஸ்
இயேசு
பேதுரு
கேள்வி
4/10
யோவான் (John), 18
அவன் வேலைக்காரனின் எதை வெட்டினான்.
பட்டயத்தை
கையை
தலையை
காதை
கேள்வி
5/10
யோவான் (John), 18
பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய பெயர் என்ன?
யாக்கோபு
நார்த்தான்
மல்குஸ்
சிம்சோன்
கேள்வி
6/10
யோவான் (John), 18
இயேசுவை முதலாவது இந்த மனிதனிடத்தில் கொண்டு போனார்கள் அவன் பிராதான ஆசரியனுடைய மாமனாயிருந்தான்.
அன்னா
ஏரோது
போத்திபார்
நேபுகாத்நேச்சர்
கேள்வி
7/10
யோவான் (John), 18
இந்த சீஷன் இயேசுவை மூன்று முறை மறுதலித்தான்.
யூதாஸ்
சீமோன் பேதுரு
யோவான்
பர்த்தலமேயு
கேள்வி
8/10
யோவான் (John), 18
இயேசுவை மூன்றாவது முறை மறுதலித்த உடனே என்ன நடந்தது?
அவன் மின்னலால் தாக்கப்பட்டான்
அவன் போர்ச்சேவர்களால் கைதுசெய்யப்பட்டான்
சேவல் கூவிற்று
அவன் பின்னிட்டு தரையில் விழுந்தான்
கேள்வி
9/10
யோவான் (John), 18
பிலாத்து சொன்னார் நான் இயேசுவிடத் தில்.....................................
ஒரு குற்றமும் காணேன்
இவன் தேவதூஷணம் சொல்லுகிறான்
இவருக்கு வக்கீல் இல்லை
இவர் துன்மார்க்கன்
கேள்வி
10/10
யோவான் (John), 18
இந்த மனிதனை விடுதலையாக்குமென்று ஜனங்கள் மறுபடியும் சத்தமிட்டார்கள்.
இயேசுவை
பரபாசை
யூதாஸ்
பேதுரு
சமர்ப்பிக்க