Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 17
இயேசு யாரோடு பேசிக்கொண்டு இருந்தார்?
சீஷர்களோடு
பரிசேயரோடு
வேதபாரகரோடு
பிதாவோடு
கேள்வி
2/10
யோவான் (John), 17
இயேசு சொன்னார் பிதாவே வேளை வந்தது உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்...............................
உம்முடைய குமாரனும் உம்மை மகிமைப்படுத்துவார்
ஒருபோதும் மரிப்பதில்லை
சீஷர்களை மகிமைப்படுத்தும்
பாவம் செய்வதில்லை
கேள்வி
3/10
யோவான் (John), 17
இயேசு எதைச் செய்து முடித்தேன் என்று சொன்னார்?
ஒன்றுமில்லை
ஆலயம் கட்டுகிறதை
இரக்கம் காண்பிப்பதை
நீர் எனக்கு நியமித்த கிரியையை
கேள்வி
4/10
யோவான் (John), 17
இயேசு சொன்னார் நீர் எனக்குத் தெரிந்தெடுத்து தந்த மனுஷருக்கு இதை வெளிப்படுத்தினேன்.
அற்புதங்களை
இரக்கத்தை
மரியாதையை
உம்முடைய நாமத்தை
கேள்வி
5/10
யோவான் (John), 17
சீஷர்கள் எதை விசுவாசித்தார்கள்?
இயேசு மரிப்பார்
இயேசு அரசாங்கத்தை கவிழ்த்துபோடுவார்
இயேசு தீமையானவர்
இயேசு பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு வந்தார்
கேள்வி
6/10
யோவான் (John), 17
இயேசு தமது சீஷர்கள் இபபடி இருக்கும் படி ஜெபித்தார்
மரிக்காமல் இருக்கும்படி
ஒன்றாயிருக்கும்படிக்கு
ஆஸ்தியை சேர்க்கும் படி
பூமியை ஆளும் படி
கேள்வி
7/10
யோவான் (John), 17
இயேசு தமது சீஷர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளாமல் அவர்களை இதினின்று காக்கும்படி வேண்டிக்கொண்டார்.
மறைவிலிருந்து
தாழ்மையாய்
தீமையினின்று
அமைதியினின்று
கேள்வி
8/10
யோவான் (John), 17
இயேசு ஜெபித்தார் அவர்களை இதனால் பரிசுத்தமாக்கும்.
உம்முடைய நன்மையினால்
உம்முடைய இரக்கத்தால்
உம்முடைய சத்தியத்தினாலே
உம்முடைய ஞானத்தினாலே
கேள்வி
9/10
யோவான் (John), 17
உம்முடைய வசனமே..............................
பரிசுத்தமுள்ளது
சத்தியம்
பயமுள்ளது
மாறுவதில்லை
கேள்வி
10/10
யோவான் (John), 17
பிதாவே உலகத்தோற்றத்திற்கு முன் நீர் இதைச் செய்தபடியால்
என்னில் அன்பாயிருந்தபடியால்
தீமையினின்று மனந்திரும்பினபடியால்
மனிதரில் மகிழ்ச்சியடைந்தபடியால்
பாவிகளுக்காக ஜெபித்தபடியால்
சமர்ப்பிக்க