Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 16
இயேசு சொன்னார் அவர்கள் உங்களை....................................
ஜெப ஆலயத்தில் கனப்படுத்துவார்கள்
ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்
பரிசேயர்களால் நேசிக்கப்படுவீர்கள்
மதத்தலைவர்களால் கனப்படுத்தப்படுவீர்கள்
கேள்வி
2/10
யோவான் (John), 16
இயேசுவின் சீஷர்களுக்கு இதைச் செய்கிறவன் தேவனுக்குத் தொண்டு செய்கிறவன் என்று நினைக்குங்காலம் வரும்.
கனப்படுத்துபவன்
உணவளிப்பவன்
ஆடை கொடுப்பவன்
கொலைசெய்கிறவன்
கேள்வி
3/10
யோவான் (John), 16
இயேசு தமது சீஷர்களை நோக்கி உங்கள் இருதயம் இதனால் நிறைந்திருக்கிறது என்றார்.
சந்தோஷத்தால்
கோபத்தால்
பயத்தால்
துக்கத்தால்
கேள்வி
4/10
யோவான் (John), 16
இயேசு சொன்னார் நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
தீர்க்கதரிசிகளை
பாதுகாக்கும் தூதனை
தேற்றரவாளனை
நம்பிக்கையை
கேள்வி
5/10
யோவான் (John), 16
சத்திய ஆவியானவர் தம்முடைய................................................
தேவனை கனப்படுத்துவார்
சுயமாய்ப் பேசாமல்
நீதியுள்ளவர்
வெறுக்கப்படுவார்
கேள்வி
6/10
யோவான் (John), 16
இயேசு சொன்னார் நான் இங்கு போகிற படியால் கொஞ்சகாலத்திலே என்னைக் காணதிருப்பீர்கள் மறுபடியும் கொஞ்சகாலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
பிதாவினிடத்திற்கு
பூமியின் வயிற்றில்
காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேலரிடத்தில்
புதிய உபதேசத்திற்கு
கேள்வி
7/10
யோவான் (John), 16
சீஷர்கள் அழுது புலம்பும் போது உலகம் என்ன செய்யும்?
அழுது புலம்பும்
சந்தோஷப்படும்
பயத்தோடு நடுங்கும்
தேவனிடத்தில் புலம்பும்
கேள்வி
8/10
யோவான் (John), 16
இயேசு சொன்னார் நீங்கள் இதன் மூலம் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அவர் உங்களுக்குத் தருவார்.
உபவாசத்தோடும் ஜெபத்தோடும்
பலிகளோடு
பிச்சையெடுத்து
என் நாமத்தினாலே
கேள்வி
9/10
யோவான் (John), 16
நீங்கள்.............................. அவனவன் என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும் என்றார்.
சிதறுண்டு
கனப்படுத்தப்பட்டு
பரலோகத்தில் ஏறி
வேதத்தை எழுதி
கேள்வி
10/10
யோவான் (John), 16
இயேசு சொன்னார் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள்....................................................................
உங்கள் எதிரிகள் விழுவார்கள்
பூமி ஒழிந்து போகும்
நான் உலகத்தை ஜெயித்தேன்
ஒரு நல்ல உலகம் உஙகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறது
சமர்ப்பிக்க