Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 15
இயேசு சொன்னார் நான் மெய்யான திராட்சச்செடி என் பிதா .................................................
ஜீவ விருட்சம்
மிகுந்த கிருபையுள்ளவர்
பரிசுத்தத்திற்கு அடையாளமானவர்
திராட்சத் தோட்டக்காரர்
கேள்வி
2/10
யோவான் (John), 15
கனி கொடதிருக்கிற கொடியை தோட்டக்காரன் என்ன செய்வார்?
பராமரிப்பார்
அறுத்துபோடுகிறார்
எரித்துபோடுகிறார்
விற்றுபோடுவார்
கேள்வி
3/10
யோவான் (John), 15
இயேசு சொன்னார் நீங்கள் இப்பொழுதே இதனால் சுத்தமாயிருக்கிறீர்கள்
நான் உங்களுக்கு சொன்ன உபதேசத்தினாலே
உபவாசத்தினால்
பிச்சைஎடுப்பதால்
நற்ச் செயலால்
கேள்வி
4/10
யோவான் (John), 15
இயேசு சொன்னார் நானே திராட்சைத் செடி நீங்கள்.........................
கனிகள்
கொடிகள்
பூக்கள்
கிளைகள்
கேள்வி
5/10
யோவான் (John), 15
இயேசு சொன்னார் நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ...................................
அது உங்களுக்களுக்குச் செய்யப்படும்
அது உலகத்திற்குரியது
நீங்கள் வெளிச்சத்தை காண்பீர்கள்
தூதர்கள் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள்
கேள்வி
6/10
யோவான் (John), 15
இயேசு சொன்னார் நீங்கள் இவைகளைச் செய்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
அழுதால்
நற்கிரியைகள் செய்தால்
உபவாசித்து ஜெபித்தால்
என் கற்ப்பனைகளை கைகொண்டிருந்தால்
கேள்வி
7/10
யோவான் (John), 15
இயேசு சொன்னார் நீங்களும்............................................அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.
ஒருவரிலொருவர்
என்னிடத்தில்
பிதாவில்
தேற்றரவாளனில்
கேள்வி
8/10
யோவான் (John), 15
ஒருவனின் அதிகமான அன்பு என்ன?
இரக்கமுள்ள மனிதனாயிருப்பது
சமாதானம் பண்ணுகிறவனாயிருப்பது
தீர்க்கதரிசியாயிருப்பது
தன் சிநேகிதருக்காக ஜீவனை கொடுக்கிற
கேள்வி
9/10
யோவான் (John), 15
ஊழியக்காரன் யாரை விட பெரியவனல்ல?
பூமியின் தூளைப்பார்க்கிலும்
காற்றை
கால்நடை
எஜமானிலும்
கேள்வி
10/10
யோவான் (John), 15
இவர் இயேசுவை குறித்து சாட்சிகொடுப்பார்.
தூதன்
காற்று
தேற்றரவாளன்
சீமோன் பேதுரு
சமர்ப்பிக்க