Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 14
இயேசு சொன்னார் உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்...........
அது நிலைத்திருக்கும்
பரிசே யார் செய்வதிலும் அதிகமாக செய்யுங்கள்
இது புஜாதிகளை பார்க்கிலும் அதிகமாக செய்யுங்கள்
என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்
கேள்வி
2/10
யோவான் (John), 14
இயேசு சொன்னார் என் பிதாவின் வீட்டில் இவைகள் அநேகம் உண்டு என்றார்.
வாசஸ்தலங்கள்
ஆவிகள்
தூதர்கள்
வெகுமதிகள்
கேள்வி
3/10
யோவான் (John), 14
எந்த சீஷன் இயேசுவை நோக்கி வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்?
தோமா
பேதுரு
யாக்கோபு
யோவான்
கேள்வி
4/10
யோவான் (John), 14
இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும்..............
வெளிச்சமுமாயிருக்கிறேன்
இருளாயிருக்கிறேன்
ஜீவனுமாயிருக்கிறேன்
நம்பிக்கையாயிருக்கிறேன்
கேள்வி
5/10
யோவான் (John), 14
இயேசு சொன்னார் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான்...............................
இவைகளைப் பார்க்கிலும் பெரியகிரியைகளையும் செய்வான்
ஆச்சரியமாகமாறுவான்
மகிமையை தரிப்பான்
ஆளுகை செய்வான்
கேள்வி
6/10
யோவான் (John), 14
இயேசு சொன்னார் நீங்கள் இதன் மூலம் கேட்டால் நான் அதைச் செய்வேன் என்றார்.
உங்கள் முழங்காலால்
தவத்தின் மூலம்
நொறுங்குண்ட ஆவியால்
என் நாமத்தினால்
கேள்வி
7/10
யோவான் (John), 14
இயேசு சொன்னார் நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால்.................................................
தீமையை வெறுங்கள்
சந்தோஷமாயிருங்கள்
உலகத்திற்கு சொல்லுங்கள்
என் கற்பனைகளை கைக்கொள்ளுங்கள்
கேள்வி
8/10
யோவான் (John), 14
இயேசு சொன்ன என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற தேற்றரவாளன் யார்?
ஞானம்
பரிசுத்த ஆவியானவர்
மகிழ்ச்சி
பாதுகாக்கிற தூதன்
கேள்வி
9/10
யோவான் (John), 14
இயேசு தமது சீஷர்களை நோக்கி உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக ஏனெனில் இதைஉங்களுக்காக வைத்துபோகிறேன் என்றார்.
நம்பிக்கையை
ஞானத்தை
சமாதானத்தை
மகிழ்ச்சியை
கேள்வி
10/10
யோவான் (John), 14
இயேசு தமது சீஷர்களை நோக்கி நான் போவேன் என்றும் திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் சொன்னதைக் கேட்டீர்கள் நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் இதைச் செய்வீர்கள் என்றார்.
புலம்புவீர்கள்
ஜெபிப்பீர்கள்
அழுவீர்கள்
சந்தோஷப்படுவீர்கள்
சமர்ப்பிக்க