Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 13
இயேசுவை காட்டிக்கொடுத்த சீஷன் யார்?
யோவான்
சீமோன்
பேதுரு
யூதாஸ் காரியோத்
கேள்வி
2/10
யோவான் (John), 13
இயேசுவை காட்டிக்கொடுக்கும் படி அவன் இருதயத்தைத் தூண்டியது யார்?
தூதன்
பரிசேயர்கள்
தேவன்
பிசாசானவன்
கேள்வி
3/10
யோவான் (John), 13
இயேசு சீஷர்களுடைய .................................................கழுவினார்
கைகளை
முகத்தை
ஆடைகளை
கால்களை
கேள்வி
4/10
யோவான் (John), 13
இயேசு அதை எதற்காக செய்தார்?
அது சட்டத்திற்கு புறம்பாக இருந்தது
ஏனெனில் அது பாரம்பரியமாயிருந்நதது
ஏனெனில் அவர்கள் அவரிடம் எதிர்பார்த்ததால்
மாதிரியை காண்பிக்க
கேள்வி
5/10
யோவான் (John), 13
இயேசு சொன்னார் ஊழியக்காரன்......................................................
தன் எஜமானிலும் பெரியவனாயிருக்கிறான்
தன் எஜமானிலும் பெரியவனல்ல
எஜமானின் வீட்டின் வெளியே இருக்கக்கடவன்
எஜமானின் மேசையில் அமரக்கடவன்
கேள்வி
6/10
யோவான் (John), 13
இயேசு தன்னை காட்டிக்கொடுப்பவனை எப்படி அடையாளப்படுத்தினார்?
துணிக்கையை தேய்த்து அவனுக்கு கொடுத்து
மின்னலையும் இடியையும் அனுப்பி
வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி
அவனுடைய ஜீவனை எடுத்து
கேள்வி
7/10
யோவான் (John), 13
இயேசு யூதாசை நோக்கி நீ செய்கிறதை எப்படி செய் என்றார்?
கவனமாக
பயத்தோடு
பட்சபாதத்தோடே
சீக்கிரமாய்
கேள்வி
8/10
யோவான் (John), 13
இயேசு தமது சீஷர்களுக்கு புதிதான எதைக் கொடுத்தார்?
ஆடைகளை
மொழியை
கட்டளையை
நாமத்தை
கேள்வி
9/10
யோவான் (John), 13
இயேசு சொன்னார் இதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
சத்தமாய் ஜெபிப்பதால்
உபவாசிப்பதால்
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால்
என் வார்த்தையை பிரசங்கித்தால்
கேள்வி
10/10
யோவான் (John), 13
இயேசு பேதுருவை நோக்கி சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை எத்தனை முறை மறுதலிப்பாய் என்றார்?
1
2
3
4
சமர்ப்பிக்க