Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 12
யார் இயேசுவுக்கு இராவிருந்துபண்ணினது?
மரியாள்
மார்த்தாள்
லாசரு
பிலிப்பு
கேள்வி
2/10
யோவான் (John), 12
அவர் எந்த பட்டணத்திற்கு வந்தார்?
கப்பர்நகூம்
பெத்தானியா
பெத்லகேம்
எருசலேம்
கேள்வி
3/10
யோவான் (John), 12
யார் விலையேறப்பெற்ற பரிமளதைலத்தால் இயேசுவின் பாதத்தை துடைத்தது?
மரியாள்
மார்த்தாள்
அன்னாள்
தெபோராள்
கேள்வி
4/10
யோவான் (John), 12
இயேசுவின் பாதத்தை அவள் எதைக் கொண்டு துடைத்தாள்?
சணல்நூல் துணியால்
பட்டுத்துணியால்
கம்பளி தூணியால்
தன் தலைமயிரால்
கேள்வி
5/10
யோவான் (John), 12
இந்த மனிதன் பணப்பையை சுமாக்கிறவனாயிருந்தான்
யூதாஸ் காரியோத்
சீமோன் பேதுரு
யோவான்
மத்தேயு
கேள்வி
6/10
யோவான் (John), 12
இந்த பணத்தை வீணாக செலவழிப்பானே என்று அவன் குற்றப்படுத்தினதற்கான காரணம் என்ன?
அவன் ஏழைகளை குறித்து கரிசனையுள்ளவனாயிருந்தான்
அவன் திருடனானபடியால்
அது அவனுடைய சுதந்திரம்
அவர்களுக்கு உணவு தேவைப்பட்டது
கேள்வி
7/10
யோவான் (John), 12
அனேக ஜனங்கள் இந்த மனிதன் நிமித்தம் இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால் அவனை கொலை செய்ய பிரதான ஆசாரியர்கள் ஆலோசனைபண்ணினார்கள்.
யூதாஸ் காரியோத்
சீமோன் பேதுரு
அந்திரேயா
லாசரு
கேள்வி
8/10
யோவான் (John), 12
இயேசு சொன்னார் தன் ஜீவனை சிநேகிக்கிறவன்.................................................
பிழைப்பான்
ஞானமுள்ளவன்
என்னை பின்பற்றுவான்
அதை இழந்துபோவான்
கேள்வி
9/10
யோவான் (John), 12
இயேசு சொன்னார் நான் பூமியில் இருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது..........................................
எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்
பூமி இருக்காது
எல்லாம் ஒழிந்து போகும்
இந்த உலகம் தீமையை அறிந்து கொள்ளும்
கேள்வி
10/10
யோவான் (John), 12
இயேசுவை தள்ளிவிடுகிறவனை அவர் எதைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்?
பிதாவை
இயேசுவை
தூதர்களை
வார்த்தைகளை
சமர்ப்பிக்க