Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 11
லாசரு எந்த கிராமத்தை சேர்ந்தவர்?
பெத்தானியா
கப்பர்நகூம்
கானான்
தெசலோனிக்க
கேள்வி
2/10
யோவான் (John), 11
மரியாளும் மார்த்தாளும் லாசருக்கு என்ன உறவுமுறை?
மாமா
மருமகன்
சகோதரன்
தகப்பன்
கேள்வி
3/10
யோவான் (John), 11
இயேசுவின் பாதங்களை ............ ........................................................... துடைத்ததும் இந்த மரியாளே.
துணியால்
தன் தலைமயிரால்
கொள்ளையால்
திராட்சரசத்தால்
கேள்வி
4/10
யோவான் (John), 11
இயேசு லாசரு நித்திரையாயிருக்கிறான் என்று எதைக் குறித்து சொன்னார்?
அவன் நலமாயிருந்ததை
அவனுடைய மரணத்தை
அவன் நித்திரையாயிருந்ததை
அவன் வியாதியாயிருந்ததை
கேள்வி
5/10
யோவான் (John), 11
இந்த சீஷன் மற்ற சீஷர்களை நோக்கி அவரோடு கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
யோவான்
சீமோன்
யூதாஸ் காரியோத்
தோமா
கேள்வி
6/10
யோவான் (John), 11
இவள் இயேசு வருகிறார் என்று கேள்ளிவிப்பட்ட போது அவருக்கு எதிர்கொண்டு போனாள் பின்பு தன் சகோதரியையும் அழைத்து சென்றாள்.
மரியாள்
மார்த்தாள்
அன்னாள்
தெபோராள்
கேள்வி
7/10
யோவான் (John), 11
இயேசு சொன்னார் நானே........................................................................
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
சரியான நேரத்தில் வந்திருக்கிறேன்
கால தாமதமாவதில்லை
நம்பிக்கையும் மகிமையுமாயிருக்கிறேன்
கேள்வி
8/10
யோவான் (John), 11
லாசரு மரித்து எத்தனை நாளானது?
1 நாள்
2 நாட்கள்
3 நாட்கள்
4 நாட்கள்
கேள்வி
9/10
யோவான் (John), 11
இயேசு கல்லறையின் வெளியே நின்று உரத்தசத்தமாய் என்ன சொன்னார்?
லாசருவே வெளியே வா
அற்பவிசுவாசியே
நீ மனந்திரும்பு
நீ தீர்க்கதரிசிகளை கொலைச் செய்தவன்
கேள்வி
10/10
யோவான் (John), 11
பிரதான ஆசாரியனுமாகிய இந்த மனிதன் அவர்களை நோக்கி ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நலமாயிருக்கும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னான்.
அனனியா
ஏரோது
காய்பா
மல்கியா
சமர்ப்பிக்க