Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 10
ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாக பிரவேசியாமல் வேறுவழியாய் ஏறுகிறவன்................................................
ஞானமுள்ளவன்
கள்ளன்
நல்லமேய்ப்பன்
ஓநாய்
கேள்வி
2/10
யோவான் (John), 10
ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால்.......................................................
ஓடிவிடும்
பயப்படும்
அவனுக்குப் பின்செல்லுகிறது
தொல்லையில்லாமலிருக்கும்
கேள்வி
3/10
யோவான் (John), 10
இவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறான்.
இயேசு
நல்லமேய்ப்பன்
ஓநாய்
திருடன்
கேள்வி
4/10
யோவான் (John), 10
இயேசு சொன்னார் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக இதைக் கொடுக்கிறான்.
அவைகளுக்கு உணவு கொடுக்கிறான்
தன் ஜீவனை கொடுக்கிறான்
அவைகளை அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துகிறான்
அவைகளை புல்லுள்ள இடங்களில் நடத்துகிறான்
கேள்வி
5/10
யோவான் (John), 10
கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு என்ன செய்வான்?
ஓடிப்போவான்
தன் ஜீவனை கொடுப்பான்
உதவியை நாடுவான்
ஓநாயை சங்கரிப்பான்
கேள்வி
6/10
யோவான் (John), 10
இயேசு தம்மை எதோடு ஒப்பிட்டார்?
வலிமையான ஓநாய்
பயப்படுகிற ஆட்டுக்குட்டியோடு
நல்ல மேய்ப்பன்
குயவன்
கேள்வி
7/10
யோவான் (John), 10
இயேசு சொன்னார் இதைக் கொடுக்கவும் மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு என்றார்.
ஆலயத்தை
தன் ஜீவனை
ஓநாயை
காற்றை
கேள்வி
8/10
யோவான் (John), 10
இயேசு தேவாலயத்தில் இந்த மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
சாலொமோனுடைய
தாவீதுடைய
யோசேப்புடைய
ஆபிரகாமுடைய
கேள்வி
9/10
யோவான் (John), 10
இயேசு சொன்னார் தன் பிதா தனக்கு தந்தவைகளை ஒருவனும் என்ன செய்ய முடியாது?
கொல்ல
வேதனைப்படுத்த
தள்ளிவிட
என் கையிலிருந்து பறித்துக்கொள்ள
கேள்வி
10/10
யோவான் (John), 10
எந்த காரணத்திற்காக யூதர்கள் இயேசுவை கல்லெறிவோம் என்றார்கள்?
தேவதூஷணஞ் சொல்லுகிறபடியால்
திருடினபடியால்
கொலை செய்தபடியால்
பொய்வாக்குமூலத்தால்
சமர்ப்பிக்க