Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யோவான் (John), 1
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை..........................................
நேர்மையாயிருந்தது
பரலோகத்திலிருந்தது
அன்பாயிருந்தது
தேவனாயிருந்தது
கேள்வி
2/10
யோவான் (John), 1
அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும்.................................
தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரங்கொடுத்தார்
இரத்த சாட்சிகளானர்கள்
தேவனுடைய சட்டத்திற்கு கீழ்படிவார்கள்
தனியாக நிற்ப்பார்கள்
கேள்வி
3/10
யோவான் (John), 1
அது மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.
களிமண்
வார்த்தை
காற்று
தூதர்கள்
கேள்வி
4/10
யோவான் (John), 1
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது கிருபையும் சத்தியமும்........................
தானாக வந்தது
இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின
மனந்திரும்புதல் இல்லாமல்
யோவான்ஸ்நானன் மூலமாய் உண்டாயின.
கேள்வி
5/10
யோவான் (John), 1
இவர் தன்னை நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்தினார்?
இயேசு
மோசே
நத்தானியேல்
யோவான் ஸ்நானன்
கேள்வி
6/10
யோவான் (John), 1
யோவான் இயேசுவை இப்படி அறிமுகம் செய்தார்.
எலியா
வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்
தேவ ஆட்டுக்குட்டி
பரிசேயன்
கேள்வி
7/10
யோவான் (John), 1
யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது பரிசுத்த ஆவியானவர் எதைப் போல அவர் மேல் இறங்கி தங்கினதைக் கண்டார்?
நியாயப்பிரமாணம்
காகத்தை போல
புறாவை போல
மின்னலைப் போல
கேள்வி
8/10
யோவான் (John), 1
இயேசு எதினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்?
தண்ணீரால்
பரிசுத்த தண்ணீரால்
பரிசுத்த ஆவியினால்
அன்பினால்
கேள்வி
9/10
யோவான் (John), 1
இந்த மனிதன் தன் சகோதரரோடு கூட இயேசுவை பின்பற்றினார்.
அந்திரேயா
யோவான்
யாக்கோபு
எலியா
கேள்வி
10/10
யோவான் (John), 1
இயேசு சீமோனை நோக்கி நீ கேபா என்னப்படுவாய் கேபா என்பதற்கு...........
நல்ல மனிதர்
மீன்பிடிக்கிறவன்
பேதுரு
நதியின் தண்ணீர்
சமர்ப்பிக்க