Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யாக்கோபு (James), 4
நீங்கள்.............................................................................. உங்களுக்கு சித்திக்கிறதில்லை.
தகுதியில்லாததினால்
விசுவாசமில்லாததினால்
தீமையானவைகள்
விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே
கேள்வி
2/10
யாக்கோபு (James), 4
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் ஏனெனில் நீங்கள் ......................................................
தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியால்
விசுவாசிக்காதபடியால்
சட்டத்தை பின்பற்றாதபடியால்
விதைக்காதடியால்
கேள்வி
3/10
யாக்கோபு (James), 4
இப்படிப்பட்டவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான்.
உலகத்தை வெறுக்கிறவன்
உலகத்திற்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன்.
உண்மை சொல்லுகிறவன்
பெருமையுள்ளவன்
கேள்வி
4/10
யாக்கோபு (James), 4
தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ இதை அளிக்கிறார்.
கிருபை
மிகுதியை
செழிப்பு
பரிகாசத்தை
கேள்வி
5/10
யாக்கோபு (James), 4
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் ................................................
தேவனிடம் ஜெபிப்பான்
அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்
உங்கள் ஆத்துமாவிற்காக
தகுதியான வேலைக்காரன்
கேள்வி
6/10
யாக்கோபு (James), 4
தேவனிடத்தில் சேருங்கள் அப்பொழுது .................................................
அது உங்களின் பொறுப்பான கடமை
ஒரு நல்ல நாளைக் காண்பீர்கள்
அவர் உங்களிடத்தில் சேருவார்.
அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள்
கேள்வி
7/10
யாக்கோபு (James), 4
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள் அப்பொழுது ..................................................................
நீங்கள் அவருடைய முகத்தை பார்க்கமாட்டீர்கள்
அவர் உங்களை உயர்த்துவார்
அவர் மகிமைப்படுவார்
பாவியாகிய உங்கள் முகம் பிரகாசிக்கும்
கேள்வி
8/10
யாக்கோபு (James), 4
தன் சகோதரனுக்கு விரோதமாய் பேசுகிறவன் இதைச் செய்கிறான்.
தனக்குத்தானே விரோதமாய்ப் பேசுகிறான்
தேவனுக்கு விரோதமாய்ப் பேசுகிறான்
தன்னை ஆக்கினைக்குள்ளாக்குகிறான்
நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் பேசுகிறான்
கேள்வி
9/10
யாக்கோபு (James), 4
நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து மேன்மைப்பாராட்டாதிருங்கள் அதற்கு பதிலாக இப்படிச் சொல்லுங்கள்.
என்னால் ஒன்றும் செய்யமுடியாது
நான் தகுதியில்லாதவன்
ஆண்டவருக்குச் சித்தமானால்
நான் கட்டளை கொடுக்கிறேன்
கேள்வி
10/10
யாக்கோபு (James), 4
ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற்போனால் அது அவனுக்கு..........................................
தேவன் மன்னிக்கமாட்டார்
தேவன் வெகுமதியை கொடுக்கமாட்டார்
பாவமாயிருக்கும்
அது எல்லாருக்கும் காட்டப்படும்
சமர்ப்பிக்க