Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யாக்கோபு (James), 2
யாக்கோபு சொன்னார் நீங்களோ இவர்களை கனவீனம்பண்ணுகிறீர்கள்.
ஐசுவரியவான்களை
தீர்க்கதரிசிகளை
தரித்திரரை
எல்லா மனிதர்களையும்
கேள்வி
2/10
யாக்கோபு (James), 2
யாக்கோபு சொன்னார் இவர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்?
ஐசுவரியவான்கள்
தீர்க்கதரிசிகள்
தரித்திரர்கள்
எல்லா மனிதர்களும்
கேள்வி
3/10
யாக்கோபு (James), 2
ராஜரீக பிரமாணம் எது?
அவர்கள் உங்களுக்கு செய்வதைப்போல நீங்களும் செய்யுங்கள்
பத்து கட்டளைகள்
உன்னிடத்தில் அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
தேசத்தின் சட்டத்திற்கு கீழ்ப்படிவது
கேள்வி
4/10
யாக்கோபு (James), 2
பட்சபாதமுள்ளவர்களாய் இருப்பீர்களானால்....................................................
நீங்கள் நலமாயிருப்பீர்கள்
நீங்கள் பாவஞ்செய்கிறீர்கள்
நீங்கள் ராஜ்யத்தை பிரிக்கிறவர்களாயிருப்பீர்கள்
நீங்கள் அன்புகூருகிறீர்கள்
கேள்வி
5/10
யாக்கோபு (James), 2
ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும் ஒன்றிலே தவறினால்...............................................................
அநேகரைவிட தேறினவனாயிருப்பான்
நிலைத்திருப்பான்
எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்
அவன் மேம்படுத்த வேண்டும்
கேள்வி
6/10
யாக்கோபு (James), 2
ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும் ......................................................இல்லாதவனானால் பிரயோஜனமென்ன.
ஞானம்?
பொறுமை?
கிரியை?
நியாயப்பிரமாணம்?
கேள்வி
7/10
யாக்கோபு (James), 2
தேவன் ஒருவர் உண்டென்று இவைகளும் விசுவாசித்து நடுங்குகின்றன.
தூதர்கள்
தீர்க்கதரிசிகள்
பிசாசுகளும்
காட்டு மிருகங்கள்
கேள்வி
8/10
யாக்கோபு (James), 2
கிரியைகளில்லாத விசுவாசம்.....................................................................
நிலைநிற்காது
இருக்கக்கூடாது
தேவனுக்கு விரோதமானது
செத்தது
கேள்வி
9/10
யாக்கோபு (James), 2
ஆபிரகாம் இப்படி அழைக்கப்பட்டான்.
தேவனுடைய மனுஷன்
தேவனுடைய சிநேகிதன்
விசுவாசமுள்ளவன்
தீர்க்கதரிசி
கேள்வி
10/10
யாக்கோபு (James), 2
இவள் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டாள்.
சாராள்
மரியாள்
ராகாப்
ஏவாள்
சமர்ப்பிக்க