Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
யாக்கோபு (James), 1
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது இதை உண்டாக்குகிறது
நீதியை
உலகத்தை
ஞானத்தை
பொறுமையை
கேள்வி
2/10
யாக்கோபு (James), 1
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்..........................................................................
ஆலோசனை தேடக்கடவன்
துக்கப்படுவான்
தேவனிடத்தில் கேட்க்கக்கடவன்
மூடத்தனத்தில் விழுவான்
கேள்வி
3/10
யாக்கோபு (James), 1
இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
துக்கமுள்ள மனிதன்
காற்றினால் அடிபட்டு அலைகிறவன்
புறதேசத்தான்
சோம்பேறி மனிதன்
கேள்வி
4/10
யாக்கோபு (James), 1
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் இதைப் பெறுவான்.
கனத்தை
மரியாதையை
ஜீவகிரீடத்தை
பரிகாசத்தை
கேள்வி
5/10
யாக்கோபு (James), 1
எவனும் இப்படி சொல்லாதிருப்பானாக.
நான் தேவனுடையபிள்ளை
தேவன் என்னுடைய தகப்பன்
நான் நீதிமானாக்கப்பட்டேன்
நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்
கேள்வி
6/10
யாக்கோபு (James), 1
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் இங்கிருந்து உண்டாகிறது.
வெகுமதி
தண்டனைக்குரியது
நீதிக்குட்ப்படுத்தப்படும்
பரத்திலிருந்து
கேள்வி
7/10
யாக்கோபு (James), 1
யாவரும் கேட்க்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாயும் .................................................................................
கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்
கற்றுக்கொடுக்க பொருத்தமானவராகயிருக்கக்கடவர்
சீக்கிரத்தில் பதில்சொல்ல வேண்டும்
ஒப்புரவாகிற சிந்தனையுடையவராயுமிருக்கக்கடவன்
கேள்வி
8/10
யாக்கோபு (James), 1
திருவசனத்தை ..............................................................மாத்திரமல்ல அதன்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
ஏற்ற காலத்தில்
எந்த கேள்வியுமில்லாமல்
நியாயப்பிரமாணம் சொல்லுகிறபடி
கேட்க்கிறவர்களாய்
கேள்வி
9/10
யாக்கோபு (James), 1
ஒருவன் இதை அடக்காமல் தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
பிசாசை
தன்னைத்தானே
தன் நாவை
தன் சிந்தையை
கேள்வி
10/10
யாக்கோபு (James), 1
திக்கற்ற பிள்ளைகளைகளையும் விதவைகளையும் விசாரிக்கிறதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னை காத்துக்கொள்கிறதுமே ...................................................................................
ஏற்றுக்கொள்ளத்தக்கது
மாசில்லாத பக்தியாயிருக்கிறது
வீணான பக்தி
உலகப்பிரகாரமானது
சமர்ப்பிக்க