Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 9
இரண்டாம் திரைக்குள்ளே மகாபரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது அதிலே என்ன இருந்தது?
உடன்படிக்கைப் பெட்டி
நோவாவின் பேழை
தாவீதின் பட்டயம்
தாவீதின் கிரீடம்
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 9
இந்த மனிதனுடைய தளிர்த்த கோலும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தது.
மோசேயின்
ஆரோனின்
பார்வோனின்
தாவீதின்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 9
யார் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க முடியும்?
மோசே
தாவீது
தீர்க்கதரிசி
பிரதான ஆசாரியன்
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 9
எப்பொழுதெல்லாம் பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பார்?
வாரத்திற்கு ஒருதரம்
மாதத்திற்கு ஒருதரம்
தினமும் ஒருதரம்
வருஷத்துக்கு ஒருதரம்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 9
இவர் நம்முடைய பிரதான ஆசாரியரானார்.
கிறிஸ்து
மோசே
சாத்தான்
சாலமோன்
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 9
கிறிஸ்து இதன்மூலம் நமக்கு நித்திய மீட்பை உண்டு பண்ணினார்.
தம்முடைய சொந்த இரத்தத்தினாலே
காளையின் இரத்தத்தினால்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
அவருடைய இருதயத்தின் வார்த்தைகளால்
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 9
இதன்பின்பே மரணசாசனம் உறுதிப்படும்.
மன்னிப்புக்கு
செழிப்புக்கு
மரணமுண்டான
திராட்சரசத்திற்கு
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 9
மோசே இதை புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்தார்.
திராட்சரசத்தை
எண்ணெயை
வெள்ளைப்போளத்தை
இரத்தத்தை
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 9
இது இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
கிரியைகள்
இரத்தஞ்சிந்துதல்
முறமைகள் மற்றும் பாரம்பரியங்கள்
உபவாசமும் ஜெபமும்
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 9
ஒரேதரம் மரிப்பதும் பின்பு..........................................................மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
நியாயத்தீர்ப்படைவதும்
இளைப்பாறுதலும்
சமாதானமும்
மரபு
சமர்ப்பிக்க