Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 8
பரலோகத்திலே இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
பெரிய திரள்மேகத்தில்
மலையின் மறுபக்கத்தில்
பழிவாங்குதலிலும் கோபத்திலும்
மகத்துவ ஆசனத்தின் வலது பரிசத்திலே
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 8
இவரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
மோசே
மனிதன்
தூதர்களால்
கர்த்தரால்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 8
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் இவைகளைச் செய்யும்படிக்கு நியமிக்கப்படுகிறான்.
மனிதனையும் தேவனையும் நியாயந்தீர்க்கும்படிக்கு
காயங்களையும் கொடுமைகளையும் கடிந்துகொள்ள
காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படிக்கு
புறதேசத்தாரை வரவேற்க
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 8
பூமியிலே இருக்கிற ஆசாரியர்கள் இதன்படி காணிக்கைகளை செலுத்துகிறார்கள்.
அவர்கள் வழக்கத்தின்படி
நியாயப்பிரமாணத்தின்படி
கோபத்தின்படி
நியாயத்தீர்ப்பின்படி
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 8
இந்த மனிதன் கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே அவருக்கு காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் கட்டளையிட்டார்.
சாலமோன்
தாவீது
இயேசு
மோசே
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 8
நம்முடைய பிரதான ஆசாரியரோ....................................................... பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறார்.
பரிசுத்த தேவமனிதர்கள்
பரலோகத்தின் தூதர்கள்
விசேஷித்த வாக்குத்தத்தங்களின்
மனிதனின் இருதயத்தில்
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 8
இது பிழைத்திருந்ததானால் இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லை.
முதலாம் பூமி
முதலாம் உடன்படிக்கை
முதலாம் மேசியா
முதலாம் வானம்
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 8
இந்த தேசத்திலிருந்து தேவன் இஸ்ரவேலரை வெளியே கொண்டுவந்தார்.
எகிப்து
கானான்
மீதியானிய
எருசலேம்
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 8
தேவன் சொன்னார் இவைகளை அவர்களுடைய மனதிலே வைத்து அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்.
இரக்கத்தை
கோபத்தை
என்னுடைய பிரமாணங்களை
குழப்பத்தை
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 8
தேவன் சொன்னார் நான் அவர்கள்.................................................................................இனி நினையாமலிருப்பேன்.
அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும்
அவர்கள் பெயர்களை
அவர்கள் பிதாக்களை
அவர்கள் குமாரன் குமாரத்திகளை
சமர்ப்பிக்க