Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 7
இந்த ஆசாரியன் ஆபிரகாமை ஆசீர்வதித்தான்.
தாவீது
சாமுவேல்
ஏலி
மெல்கிசேதேக்கு
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 7
ஆபிரகாம் இந்த ஆசாரியனுக்கு எல்லாவற்றிலும் இந்த அளவு தசமபாகம் கொடுத்தான்.
1✓2
1✓4
1✓3
1✓10
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 7
இவரின் புத்திரர்கள் ஆசாரியத்துவத்தை பெற்றார்கள்.
ரூபன்
ஆசேர்
லேவி
தாண்
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 7
லேவிகோத்திர ஆசாரிய முறமைக்குட்பட்டிருந்தல்லவோ இதைப் பெற்றார்கள்.
நியாயப்பிரமாணத்தை
அளவற்ற இரக்கத்தை
வெகுமதியை
நித்திய ஜீவனை
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 7
நம்முடைய கர்த்தர் இந்த கோத்திரத்தில் தோன்றினார்.
ஆசேர்
யூதா
ரூபன்
பெனியமின்
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 7
அவர் மாம்ச சம்மந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல் இதற்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
அக்கினி மற்றும் கல்மழை
பட்டயம் மற்றும் கேடகம்
கட்டுவிரியன்
அழியாத ஜீவனுக்குரிய
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 7
நியாயப்பிரமாணமானது ஒன்றையும் ...........................................................
சட்டத்திற்கு உட்ப்பட்டது
சட்டத்திற்கு புறம்பானது
பூரணப்படுத்தவில்லை
கணக்கு ஒப்புவிக்கவில்லை
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 7
அவர்கள் இதினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால் ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
பயத்தினிமித்தம்
மாம்ச இச்சையின்படி
கண்களின் இச்சையின்படி
மரணத்தின்படி
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 7
இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
லேவி
மோசே
ஆரோன்
இயேசு
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 7
இயேசு பிரதான ஆசாரியர்களைப்போல நாடோறும் இப்படி செய்யவேண்டியதில்லை.
இரக்கத்தை காண்பிக்க
பாவத்தை நியாயந்தீர்க்க
பலியிடவேண்டுவதில்லை
மனிதர்களுக்கு ஆலோசனை
சமர்ப்பிக்க