Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 6
நாம் ............................................கடந்து போவோமாக.
எருசலேமுக்கு
பூரணராகும்படிக்கு
மூன்றாம் வானத்திற்கு
தலைப்புகள் மற்றும் பாரம்பரியங்களுக்கு
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 6
ஏனெனில் ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும் மறுதலித்துபோனவர்கள் தேவனுடைய குமாரனை.........................................................
பிரியப்படுத்துகிறார்கள்
பெட்டகத்திலிருக்கிறார்கள்
வார்த்தைக்கு வெளிச்சமாயிருக்கிறார்கள்
அவமானப்படுத்துகிறார்கள்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 6
முள்சசெடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ................................................ அதின் முடிவு.
சீர்படுத்தப்படுவதே
இருதயத்தின் அறையில்
சுட்டெரிக்கப்படுவதே
இரட்சிப்பு
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 6
தேவன் இதை மறப்பதில்லை.
உங்கள் பாவத்தை
உங்கள் பெலவீனத்தை
உங்கள் அன்புள்ள பிரயாசத்தை
உங்கள் தவறுகளை
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 6
நீங்கள் இப்படியிராதேயுங்கள்.
சந்தோஷமாயிராதேயுங்கள்
கவனமாயிராதேயுங்கள்
அசதியாயிராதேயுங்கள்
மீறுதலை சரிசெய்கிறவர்களாய்
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 6
தேவன் இந்த மனிதனுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார்.
ஆபிரகாம்
ஏனோக்கு
மெத்துசலாம்
ஏரோது
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 6
தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது யாருடைய பெயரில் ஆணையிட்டார்?
பரலோகத்திலுள்ள தூதர்கள்
வானம் மற்றும் பூமியின்
நரகத்தின் வாசல்கள்
தமது பேரிலே தானே
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 6
அவன் ......................................................................................வாக்குதத்தம்பண்ணப்பட்டதை பெற்றான்.
பொறுமையாய்க் காத்திருந்து
ஆட்டுக்குட்டியை பலிசெலுத்தி
பெலிஸ்தியரை சங்கரித்து
உபவாசித்தும் ஜெபித்தும்
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 6
தேவன் ஒருபோதும் இப்படிச் செய்யாதவர்.
தமது கோபத்தை வெளிப்படுத்தாதவர்
பொய்யுரையாதவர்
மனிதனின் பாவங்களை எண்ணாதவர்
இரக்கம் காட்டாதவர்
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 6
இயேசு இதன் முறமையின்படி பிரதான ஆசாரியருமாயிருக்கிறார்.
யோசேப்பின்
ரூபனின்
ஆசேர்
மெல்கிசேதேக்கின்
சமர்ப்பிக்க