Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 4
ஏனெனில் சுவிஷேம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது கேட்டவர்கள் இப்படி கேட்டதால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப்படவில்லை.
விசுவாசமில்லாமல்
தன்னடக்கமில்லாமல்
ஒப்புரவாகாமல்
சத்தியமில்லாமல்
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 4
தேவன் தம்முடைய கிரியைகளெல்லாம் முடித்து எத்தானாவது நாள் ஓய்ந்திருந்தார்.
1
3
4
7
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 4
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக்......................................................................
நம்பாதிருங்கள்
கடினப்படுத்தாதிருங்கள்
பயத்தால் நிரப்புங்கள்
திறவுங்கள்
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 4
தேவனுடைய ஜனங்களுக்கு இப்படிப்பட்ட காலம் இனிவருகிறதாயிருக்கிறது.
செழிப்பு
இளைப்பாறுதல்
புகழ்
பழிவாங்குதல்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 4
அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பவன் தானும்................................................... முடித்து ஓய்ந்திருப்பான்.
தேவனை நம்புவதை
தன் கிரியைகளை
நம்பிக்கையை
சந்தோஷத்தை
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 4
இது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயுமாயிருக்கிறது.
பிசாசு
கோபம்
மனித உணர்வுகள்
தேவனுடைய வார்த்தையானது
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 4
இது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
பெருமை
நியாயப்பிரமாணம்
நியாயங்கள்
தேவனுடைய வார்த்தையானது
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 4
நாம் இதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போம்.
மனதை
நீதியை
முடிவை
அறிக்கையை
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 4
இயேசு எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் ..........................................................................................இல்லாதவராயிருக்கிறார்
நம்பிக்கை
இரக்கம்
பாவம்
நீதி
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 4
நாம் தைரியமாய் இதனண்டையிலே வரக்கடவோம்.
நரகத்தின் வாசலில்
ஆலயத்தில்
கிருபாசனத்தண்டையிலே
நெடுஞ்சாலைகளிலும் புதர் வெளியிலும்
சமர்ப்பிக்க