Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 3
இவர் நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிறார்.
மோசே
பிசாசு
இயேசு
பவுல்
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 3
இந்த மனிதன் தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராயிருந்தார்.
மோசே
தாவீது
சவுல்
ஆபிரகாம்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 3
வீட்டை உண்டுபண்ணினவன் இதைப் பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்.
குத்தகைதாரரை
வீட்டை
ராஜாவை
வேலைக்காரனை
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 3
இவர் எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர்.
தாவீது
மோசே
ஆபிரகாம்
தேவன்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 3
நாமே இவருடைய வீடாயிருப்போம்.
ஆபிரகாம்
தாவீது
மோசே
கிறிஸ்து
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 3
உங்கள் இருதயங்களை .....................................
நம்பிக்கையாயிருங்கள்
செவிகொடுங்கள்
கடினப்படுத்தாதிருங்கள்
கடிந்துகொள்ளுங்கள்
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 3
பரிசுத்த ஆவியானவர் சொன்னார் உங்கள் பிதாக்கள் என்னை சோதித்து என்னைப் பரீட்சை பார்த்து இத்தனை வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
10
20
30
40
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 3
இப்படிப்பட்ட இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
பொன்னான
களிமண்ணான
அவிசுவாசமுள்ள
இரக்கமுள்ள
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 3
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை..............................................கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
நமது செல்வத்தோடு
முடிவுபரியந்தம் உறுதியாய் பற்றிக்கொண்டிருப்போமாகில்
அதிக கவனத்தோடிருப்போமாகில்
மற்றவர்களை விட
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 3
வானாந்தரத்தின் வழியாக பிராயாணித்த ஜனங்கள் இதனாலே அவர்கள் இளைப்பாறுதலிலே பிரவேசிக்கக்கூடாமற்போனது.
வியாதியினாலே
முதுமையினாலே
அவிசுவாசத்தினாலே
எதிரி போர்ச்சேவகராலே
சமர்ப்பிக்க