Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 13
இது நிலைத்திருக்கக்கடவது.
அக்கிரமம்
சகோதர சிநேகம்
கருத்துகள்
நியாயப்பிரமாணம்
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 13
சிலர் அறியாமல் இவர்களை உபசரித்ததுண்டு.
தீர்க்கதரிசிகளை
பரிசுத்தவான்களை
பாவிகளை
தேவதூதரையும்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 13
இவர்களை நீங்களும் நினைத்துக்கொள்ளுங்கள்.
மரித்தவர்களை
கட்டப்பட்டிருக்கிறவர்களை
ஆட்சியாளர்களை
மிஷனெரிகளை
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 13
இது யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்கிறது.
விவாகம்
பாவம்
பொருளாசை
ஏமாற்றுதல்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 13
நீங்கள் .................................................இல்லாதவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.
ஞானம்
அறிவு
பரிசுத்தம்
பண ஆசை
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 13
இவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
உங்களை நடத்தினவர்களை
பாவத்தின் சுமையை
அரசாங்கத்தின் சுமைகளை
வானாந்தரத்திலுண்டான சத்தத்தை
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 13
இவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
மோசே
சாத்தான்
இயேசு கிறிஸ்து
மீகாவேல்
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 13
இவற்றினால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.
அந்நிய போதனைகளால்
சுழல் காற்றால்
பஞ்சத்தால்
நீதியால்
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 13
இயேசு ...............................................ஜனத்தைப் பரிசுத்தம் செய்தார்.
தமது வார்த்தையால்
சொந்த இரத்தத்தினாலே
கோபத்தினாலே
நியாயத்தீர்ப்பினால்
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 13
நாம் இந்த பலியை தேவனுக்கு செலுத்தக்கடவோம்.
ஆட்டுக்குட்டியை
ஆட்டுக்கடாவை
நற்கிரியைகளை
ஸ்தோத்திர
சமர்ப்பிக்க