Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 12
நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற இவற்றை தள்ளிவிடுவோம்.
நம்பிக்கையை
விசுவாசத்தை
பாவத்தையும்
பரிசுத்தத்தையும்
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 12
விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவரும் யார்?
தாவீது
மோசே
ஆபேல்
இயேசு
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 12
இயேசு தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு இதைச் சகித்தார்.
சிலுவையை
பெருமையை
நரகத்தின் அக்கினியை
பசியை
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 12
இதை அற்பமாக எண்ணாதே.
அக்கிரமத்தை
கர்த்தருடைய சிட்சையை
ஒழுங்குமுறை மற்றும் நியாயப்பிரமாணத்தை
மேட்டிமையான பார்வையை
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 12
கர்த்தர் இவர்களை சிட்சிக்கிறார்.
சாத்தானை
தூதர்களை
அவர் சுகப்படுத்தியவர்களை
எவனிடத்தில் அன்புகூருகிறாரோ
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 12
இது இல்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே..
உறுதியான சிந்தனை
ஆவிக்குரிய தரிசனம்
பரிசுத்தமில்லாமல்
அக்கிரமமில்லாமல்
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 12
இந்த மனிதன் ஒருவேளை போஜனத்திற்காக தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்று போட்டான்.
ஆபேல்
ஏசா
யாக்கோபு
யோசேப்பு
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 12
இந்த மனிதன் நான் பயந்துநடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்த காட்சி பயங்கரமாயிருந்து.
பேதுரு
யோசுவா
மோசே
இயேசு
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 12
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் யார்?
பவுல்
பேதுரு
இயேசு
மோசே
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 12
இவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார்.
சாத்தான்
தேவன்
ஆதாம்
எலியா
சமர்ப்பிக்க