Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த மனிதன் காயினுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்.
ஆதாம்
ஆபேல்
சேத்
நோவா
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த மனிதன் மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துகொள்ளப்பட்டான்.
மோசே
தாவீது
ஆரோன்
ஏனோக்கு
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசமில்லாமல் இது கூடாதகாரியம்.
குறிக்கப்பட்டதைவிட அதிக வயதுவாழ்வது
குழந்தைகளை பெற்றெடுப்பது
தேவனுக்கு பிரியமாயிருப்பது
பணக்காரனாவது
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே நோவா இதை உண்டு பண்ணினார்.
வீட்டை
கோட்டையை
கோபுரத்தை
பேழையை
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த மனிதன் தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்.
ஆபிரகாம்
சவுல்
ஏசா
பார்வோன்
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த ஸ்திரீ வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
சாராள்
தெபொராள்
மரியாள்
மார்த்தாள்
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது இதனை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
ஈசாக்கை
யாக்கோபை
காட்டுப்புறாவை
ஆட்டுக்குட்டியை
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த மனிதன் எலும்புகளைக்குறித்து கட்டளைகொடுத்தான்.
மோசே
ஆதாம்
யோசேப்பு
ஏனோக்கு
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த மனிதன் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தார்.
தாவீது
சவுல்
யோனா
மோசே
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 11
விசுவாசத்தினாலே இந்த ஸ்திரீ எரிகோ பட்டணத்தின் மதில்கள் விழுந்தும் வேவுகாரரை ஏற்றுக்கொண்டு சேதமாகாதிருந்தாள்.
ராகாப்
யெசெபேல்
பத்சேயாள்
சாராள்
சமர்ப்பிக்க