Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 10
இது வரப்போகிற நன்மைகளின் நிழலாயிருக்கிறது.
பேழை
நியாயப்பிரமாணம்
சிலுவை
கல்லறை
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 10
இவைகள் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
காளை வெள்ளாட்டுக்கடா இரத்தம்
ஜெபங்கள்
உபவாசம்
தேவனை நம்புவது
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 10
இது ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
ஜெபம் மற்றும் வேண்டுதலினால்
காளை மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
இயேசுகிறிஸ்துவின் சரீரம்
புறா மற்றும் ஆட்டுக்குட்டியால்
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 10
யார் நமக்கு சாட்சி சொல்லுகிறார்?
சாத்தான்
ஆரோன்
தாவீது
பரிசுத்த ஆவியானவர்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 10
நாம் இதனாலே பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க தைரியம் பெற்றோம்.
நற்கிரியைகளால்
உபவாசம் மற்றும் ஜெபத்தால்
இயேசுவின் இரத்தத்தால்
வருடாந்திர பலிகளால்
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 10
நாம் இதை விட்டுவிடக் கூடாது.
சபை கூடிவருதலை
எருசலேமுக்கு பிரயாணம்பண்ணுவதை
நமது எதிர்காலத்தை
நல்ல பெயரை
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 10
இது தேவனுக்குரியது.
நரகத்தின் திறவுகோல்கள்
குழப்பம்
பழிவாங்குதல்
மனிதனின் சித்தம்
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 10
இங்கு விழுவது பயங்கரமாயிருக்கும்.
தேவனுடைய கைகளிலே
பாவக்கடனில்
மறக்கப்படுகிற கடலில்
ஆழ்ந்த தூக்கத்தில்
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 10
உங்கள்.......................................................................விட்டுவிடாதிருங்கள்.
உங்கள் பொன்னை
நல்ல சிந்தனைகளை
உங்கள் தைரியத்தை
தெய்வபக்தியில்லாததை
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 10
நீதிமான் இதனால் பிழைப்பான்.
வாழ்க்கை நதியினால்
உப்பு கடலினால்
விசுவாசத்தினாலே
ஜெபத்தினாலே
சமர்ப்பிக்க