Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
எபிரெயர் (Hebrews), 1
பூர்வகாலங்களில் இவர்கள் மூலமாய் தேவன் பிதாக்களுக்கு திருவுளம் பற்றினார்.
தீர்க்கதரிசிகள்
பரலோகத்திலிருந்து உண்டான சத்தத்தின்
அற்புதங்கள் அடையாளங்கள்
தூதர்களின் சத்தத்தின் மூலம்
கேள்வி
2/10
எபிரெயர் (Hebrews), 1
இந்த கடைசிநாட்களில் தேவன் இவர் மூலமாக திருவுளம் பற்றினார்.
தீர்க்கதரிசிகள்
நியாயப்பிரமாணம்
தமது குமாரன்
பரலோகத்தில் இருந்து உண்டான சத்தத்தின்
கேள்வி
3/10
எபிரெயர் (Hebrews), 1
இவர் தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டு பண்ணினார்.
சாத்தான்
மோசே
தேவனுடைய குமாரன்
தேவ தூதன்
கேள்வி
4/10
எபிரெயர் (Hebrews), 1
இவர் தேவதூதரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக் கொண்டாரோ அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
சாத்தான்
மோசே
தேவனுடைய குமாரன்
தேவ தூதன்
கேள்வி
5/10
எபிரெயர் (Hebrews), 1
தேவன் தமது குமாரனை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது தூதர்கள் யாவரும் அவரைத்................................................................................... என்றார்.
கற்றுக்கொள்ளக்கடவர்கள்
தொழுதுகொள்ளக்கடவர்கள்
பரிகசிக்கக்கடவர்கள்
கேள்விகேட்க்கக்கடவர்கள்
கேள்வி
6/10
எபிரெயர் (Hebrews), 1
உம்முடைய ராஜ்ஜியத்தின் செங்கோல் ..........................................செங்கோலாயிருக்கிறது.
நம்பிக்கையின்
பழிவாங்குதலின்
கோபத்தின்
நீதியுள்ள
கேள்வி
7/10
எபிரெயர் (Hebrews), 1
தேவன் தமது குமாரனை இதனால் அபிஷேகம் பண்ணினார்.
ஆனந்த தைலத்தினால்
சுத்திகரிப்பின் அக்கினியால்
ஆட்டுக்குட்டி யின் இரத்தத்தினால்
கொடுமையின் தைலத்தினால்
கேள்வி
8/10
எபிரெயர் (Hebrews), 1
இவைகள் தேவனுடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது.
வானங்களும் பூமியும்
கொடுமையும் வெட்கமும்
அக்கினியும் பஞ்சமும்
பெருமையும் வெறுமையும்
கேள்வி
9/10
எபிரெயர் (Hebrews), 1
அவைகள் அழிந்துபோம் அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழமையாய்போம்.
பிசாசு
பரிசுத்தவான்கள்
தூதர்கள்
வானமும் பூமியும்
கேள்வி
10/10
எபிரெயர் (Hebrews), 1
இதைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின் நிமித்தம் ஊழியஞ்செய்யும்படிக்கு அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறது.
ராஜாக்களை
பிரபுக்களை
இரட்சிப்பை
உலகத்தை
சமர்ப்பிக்க