Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கலாத்தியர் (Galatians), 6
ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே..............................................................
அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்
பகிரங்கமாக கண்டியுங்கள்
அவனை முற்றிலும் துண்டித்துவிடுங்கள்
அவனுக்கு எதிராக பேசுங்கள்
கேள்வி
2/10
கலாத்தியர் (Galatians), 6
நீயும்........................................................... உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.
சோதிக்கப்படாதபடிக்கு
பொய்யனாகாதபடி
சாட்டையால் அடிக்கப்படாதபடி
கண்ணிமையால் பிடிக்கப்படாதபடிக்கு
கேள்வி
3/10
கலாத்தியர் (Galatians), 6
இதைச் சுமந்து கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்
ஒருவர் பாரத்தை ஒருவர்
வெட்கப்பட்டு
தேவனுக்கு வெகுமதிகளை செலுத்தி
உங்கள் ஆத்துமாவை கொடுத்து
கேள்வி
4/10
கலாத்தியர் (Galatians), 6
ஒருவன் தான் ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால்
தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்
அவன் உயர்த்தப்படுவான்
அவன் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும்
அவன் பரிகாசம் பண்ணப்படுவான்
கேள்வி
5/10
கலாத்தியர் (Galatians), 6
மோசம்போகாதிருங்கள் தேவன் தம்மைப்............................................................................................
அன்புகூரமாட்டார்
பரியாசம்பண்ணவொட்டார்
தூங்கமாட்டார்
நியாயந்தீர்க்கமாட்டார்
கேள்வி
6/10
கலாத்தியர் (Galatians), 6
மனுஷன் எதை விதைக்கிறானோ...............................................................................
அது ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
அதையே அறுப்பான்
வெளிச்சமில்லாமல் மரிப்பான்
கேள்வி
7/10
கலாத்தியர் (Galatians), 6
மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் இதை அறுப்பான்.
தசைகளை
கடின உழைப்பை
கனத்தை
அழிவை
கேள்வி
8/10
கலாத்தியர் (Galatians), 6
ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே இதை அறுப்பான்.
புழுதியை
வீரத்தை
நித்தியஜீவனை
பொன் மற்றும் வெள்ளியை
கேள்வி
9/10
கலாத்தியர் (Galatians), 6
இதை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.
நியாயப்பிரமாணத்தை
சரீரத்தை
நன்மைசெய்கிறதில்
ஞானத்தின் வார்த்தையில்
கேள்வி
10/10
கலாத்தியர் (Galatians), 6
நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் விசேஷமாக இவர்களுக்கு நன்மைசெய்யக்கடவோம்.
மற்றவர்கள் பார்க்கிறபொழுது
அதிக நன்மை செய்தவர்களுக்கு
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நீதிபதிகளுக்கும்
விசுவாச குடும்பத்தார்களுக்கு
சமர்ப்பிக்க