Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கலாத்தியர் (Galatians), 5
இந்த நிலமையிலே நிலைகொண்டிருங்கள்.
சுயாதீன
நியாயப்பிரமாணத்தில்
அமைதியில்
வீண் புகழ்ச்சியில்
கேள்வி
2/10
கலாத்தியர் (Galatians), 5
ஆனபடியினாலே நீங்கள் மறுபடியும்.......................................................................................
கேள்வியெழுப்பாதிருங்கள்
கள்ள சாட்சி சொல்லாதிருங்கள்
அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமலிருங்கள்
அரசியல் மற்றும் நீதித்துறைக்குட்படாமலிருங்கள்
கேள்வி
3/10
கலாத்தியர் (Galatians), 5
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள்.....................................................................................
பூரணமடைந்தீர்கள்
மற்றவர்களுக்கு போதிக்க வேண்டும்
கிருபையினின்று விழுந்தீர்கள்
அவனுடைய செய்கைகளெல்லாம் வாய்க்கும்
கேள்வி
4/10
கலாத்தியர் (Galatians), 5
புளிப்புள்ள கொஞ்சமாவானது................................................................................
வயிற்கு நல்லது
கொஞ்சம் விசுவாசத்தை போன்றது
பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்
ஆத்துமாவுக்கு நல்லது
கேள்வி
5/10
கலாத்தியர் (Galatians), 5
இதைப் போல பிறனிடத்தில் அன்புகூருவாயாக என்கிற வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
நீதியை
தாழ்மையை
உன்னிடத்தில் நீ அன்புகூருவது
உன்னிடத்தில் மரியாதை
கேள்வி
6/10
கலாத்தியர் (Galatians), 5
இதிலே நடந்துகொள்ளுங்கள் அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.
பயத்தோடு
தாழ்மையோடு
ஒரே மனதோடு
ஆவிக்கேற்றபடி
கேள்வி
7/10
கலாத்தியர் (Galatians), 5
ஆவியினால் நடத்தப்படுவீர்களானால்........................................................................................
தேவனுக்கு முன்பாக நீதிமான்கள்
தனிமையானவர்கள்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல
தேவனுடைய பாதைக்குட்பட்டவர்கள்
கேள்வி
8/10
கலாத்தியர் (Galatians), 5
விபச்சாரம் வேசித்தனம் அசுத்தம் பொறாமைகள் முதலானவைகள் இதன் கிரியைகளாயிருக்கிறது.
ஆவியின் கனிகள்
மாம்சத்தின் கிரியைகள்
சாத்தானின் தந்திரங்கள்
காலத்தின் அடையாளங்கள்
கேள்வி
9/10
கலாத்தியர் (Galatians), 5
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் .............................................................................................................
நிலைநிற்பதில்லை விழுந்துபோவார்கள்
தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை
தங்கள் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும்
அழுது பற்கடிப்பார்கள்
கேள்வி
10/10
கலாத்தியர் (Galatians), 5
அன்பு சந்தோஷம் சமாதானம் தயவு விசுவாசம் சாந்தம் இவைகள் இதன் கனிகளாயிருக்கிறது.
ஆவியின் கனிகள்
தேவதூதர்களின் வரங்களாயிருக்கிறது
மாம்பழத்தின் கிரியைகள்
காலத்தின் அடையாளங்கள்
சமர்ப்பிக்க