Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
கலாத்தியர் (Galatians), 4
சுதந்தரவாளியானவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும் அவனுக்கும் இவனுக்கும் வித்தியாசமில்லை.
ராஜாவுக்கும்
இளவரசனுக்கும்
அடிமையானவனுக்கும்
மிருகத்துக்கும்
கேள்வி
2/10
கலாத்தியர் (Galatians), 4
இது குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டுவிசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
நியாயப்பிரமாணம்
தகப்பன்
இயற்கை
வாடகைக்கு
கேள்வி
3/10
கலாத்தியர் (Galatians), 4
இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய் நீ....................................................................
சுதந்தரனாயுமிருக்கிறாய்
சகோதரனாயுமிருக்கிறாய்
தூதனாயுமிருக்கிறாய்
எஜமானனாயிருக்கிறாய்
கேள்வி
4/10
கலாத்தியர் (Galatians), 4
பவுல் சொன்னார் கலாத்தியர்கள் தன்னை இவரைப் போல ஏற்றுக்கொண்டார்கள்
அகதியைப்
அச்சுறுத்தலைப்
தேவதூதனைப்
ராஜாவை
கேள்வி
5/10
கலாத்தியர் (Galatians), 4
இதைப் பிடுங்கி கொடுக்கக்கூடுமானால் அதையும் செய்திருப்பீர்கள் என்று காலத்தியரை நோக்கி பவுல் சொன்னார்.
தங்கள் இருதயத்தையும்
தங்கள் வீட்டையும்
தங்கள் கண்களை
தங்கள் ஆத்துமாவை
கேள்வி
6/10
கலாத்தியர் (Galatians), 4
நான் உங்களுக்கு சத்தியத்தைத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு ................................
தாழ்மையானேனோ
பயப்படுத்துகிறவனேனோ
சத்துருவானேனோ
ஞானமுள்ளவனானேனோ
கேள்வி
7/10
கலாத்தியர் (Galatians), 4
இந்த மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
மோசே
தாவீது
ஆபிரகாம்
யோசேப்பு
கேள்வி
8/10
கலாத்தியர் (Galatians), 4
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் இப்படி பிறந்தான்.
முதிர்ச்சியில்லாமல்
மரித்து
மாம்சத்தின்படி
வேதனையில்
கேள்வி
9/10
கலாத்தியர் (Galatians), 4
சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் இப்படி பிறந்தான்.
வேதனையில்
விரக்தியில்
வாக்குத்தத்தத்தின்படி
பயனற்ற
கேள்வி
10/10
கலாத்தியர் (Galatians), 4
நாம் இவரைப் போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.
ஈசாக்கை
ஆபிரகாமை
யோசேப்பை
யாக்கோபை
சமர்ப்பிக்க